wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு 14/5

Total questions: 15

Worksheet time: 4hrs 45mins

Name
Class
Date
1.

மலாய்மொழி நாட்டை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கை ஆற்றுகிறது.

a)

சரி

b)

தவறு

2.

மலாய்மொழி அதிகாரப்பூர்வ மொழி____________________ஆகியவற்றிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

a)

கல்வி

b)

சட்டம்

c)

தொடர்பு

d)

பதில்கள் அனைத்தும்

3.

அன்று மலாக்கா மலாய் மன்னராட்சிக் கால நிர்வாகத்தில் மலாய்மொழி பயன்படுத்தப்பட்டது.

a)

நிர்வாக மொழி

b)

கல்வி மொழி

c)

சட்ட மொழி

d)

பொருளாதார மொழி

4.

அன்று மலாய் அரசு, வெளி அரசுகளுடன் தொடர்பு கொள்ள மலாய்மொழியைப் பயன்படுத்தியது. கிளந்தான் சுல்தான், ரைட் வில்லியம் டப் அவர்களுக்கு எழுதிய கடிதம் ஓர் எடுத்துக்காட்டாகும்.

a)

கல்வி மொழி

b)

சட்ட மொழி

c)

தொடர்பு மொழி

d)

பொருளாதார மொழி

5.

அன்று மலாக்கா மலாய் மன்னராட்சிக் கால நிர்வாகத்திலும் ஆட்சி முறையிலும் முக்கிய வழிகாட்டியாக விளங்கிய மலாக்கா சட்ட மரபு பதிப்பில் மலாய்மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது.

a)

நிர்வாக மொழி

b)

சட்ட மொழி

c)

தொடர்பு மொழி

d)

எழுத்துப் படிவ மொழி

6.

அன்று மலாய்மொழி லிங்குவா பிரான்கா எனும் வகையில் மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் வாணிபப் பரிவர்த்தனையை எளிதாக்கியது.

a)

நிர்வாக மொழி

b)

கல்வி மொழி

c)

தொடர்பு மொழி

d)

பொருளாதார மொழி

7.

அன்று அதிகமான உயரிய படைப்புகள் மலாய்மொழியில் எழுத்துப் படிவமாக்கப்பட்டுள்ளன.

a)

தொடர்பு மொழி

b)

எழுத்துப் படிவ மொழி

c)

பொருளாதார மொழி

d)

சட்ட மொழி

8.

அன்று மலாய்மொழி அறிவாற்றலை வழங்கும் கல்விம�ொழி ஆகும். உலாமாக்கள் அரண்மனையில் மலாய் அரசர்களுக்குச் சமயக் கல்வியை மலாய்மொழியிலேயே வழங்கினர்.

a)

கல்வி மொழி

b)

நிர்வாக மொழி

c)

சட்ட மொழி

d)

பொருளாதார மொழி

9.

இன்று நாட்டின் படைப்பாளர்களின் படைப்புகளால் மலாய்மொழி எழுத்துப் படிவ மொழியாக உலக அளவில் அங்கீகரிக்கப்படுகிறது.

a)

எழுத்துப் படிவ மொழி

b)

தொடர்பு மொழி

c)

பொருளாதார மொழி

d)

சட்ட மொழி

10.

இன்று மலாய்மொழி நம் நாட்டின் வாணிபப் பரிவர்த்தனையில் முதன்மை மொழியாக அமைந்துள்ளது.

a)

தொடர்பு மொழி

b)

சட்ட மொழி

c)

பொருளாதார மொழி

d)

கல்வி மொழி

11.

இன்று மலாய்மொழி தொடர்பு மொழியாகக் கற்றல் கற்பித்தலில் அறிவையும் தகவல்களையும் வழங்கப் பள்ளிகளிலும் உயர்க்கல்விக் கூடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.

a)

கல்வி மொழி

b)

தொடர்பு மொழி

c)

எழுத்துப் படிவ மொழி

d)

நிர்வாக மொழி

12.

இன்று மலாய்மொழி அதிகாரப்பூர்வ மொழியாக அரசு அலுவல்களில் பயன்படுத்தப்படுகிறது.

a)

கல்வி மொழி

b)

எழுத்துப் படிவ மொழி

c)

சட்ட மொழி

d)

நிர்வாக மொழி

13.

இன்று மலாய்மொழி மக்களின் வட்டாரத் தொடர்பு மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது.

a)

பொருளாதார மொழி

b)

தொடர்பு மொழி

c)

எழுத்துப் படிவ மொழி

d)

சட்ட மொழி

14.

இன்று மலாய்மொழி நாட்டின் சட்ட அமைப்பு முறையில் முதன்மை மொழியாகத் திகழ்கிறது.

a)

சட்ட மொழி

b)

கல்வி மொழி

c)

நிர்வாக மொழி

d)

பொருளாதார மொழி

15.

இன்றுவரை மலாய்மொழி தொடர்புமொழி எனும் வகையில் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுவது நாட்டின் பெருமைமிகு பாரம்பரியமாகத் திகழ்கின்றத

a)

சரி

b)

தவறு