wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பௌத்த சமயம் _____________ உயர்நிலை  நெறிகளைக் கடைப்பிடித்தல் ஆகும்.

a)

ஒன்பது

b)

எட்டு 

c)

நான்கு 

d)

இரண்டு

2.

கல்வெட்டுகள் எங்குக் கண்டெடுக்கப்பட்டன?

a)

திரங்கானு

b)

மலாக்கா

c)

நெகிரி செம்பிலான்

d)

கிளாந்தான்

3.

மலாக்காவில் எத்தனை சட்ட அமைப்பு முறைகள் உள்ளன?

(a)  

4.

மலாக்காவில் இரண்டு சட்ட அமைப்புமுறைகள் உள்ளன.அவை என்ன?

a)

மலாக்கா சட்ட மரபு

b)

பகாங் சட்ட மரபு

c)

மலாக்க கடல் சட்ட விதிகள்

d)

பேராக் 99 சட்ட மரபு

5.

மலாக்கா சட்ட மரபு அரசர், ஆட்சியர் சிறப்புரிமையையும் பொறுப்பையும் உள்ளடக்கிய 44 பிரிவுகள் கொண்டதாகும்.

a)

சரி

b)

தவறு

6.

மலாயாவுக்கு இஸ்லாத்தின் வருகை, எதன் மூலம் நிறுபிக்கப்பட்டுள்ளது?

a)

அகழ்வராய்ச்சி மூலம்

b)

வணிகத்தின் மூலம்

7.

ஏசுவை இறைவனின் குழந்தையாக நம்புதல்.எந்தச் சமயத்தினர் ஆவர்?

a)

இந்து

b)

பௌத்த மதம்

c)

இஸ்லாம்

d)

கிறிஸ்துவ மதம்

8.

இயற்கை வழிபாடு மூலம் மலாயாவில் உள்ள சமூகத்தினர்_____________ மீது நம்பிக்கை கொண்டிருந்தனர்.

a)

அனுமானுஷ்ய சக்தி

b)

இறை சக்தி

c)

இயற்கை சக்தி

9.

மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாத்தின் வருகைக்கான காரணிகள்....

a)

இஸ்லாமிய வணிகர்களின் பங்கு

b)

உலாமாக்களின் பங்கு

c)

வணிகர்களின் பங்கு

d)

சுல்தானின் பங்கு

10.

இயற்கை வழிபாடு எந்த சமூகத்தினரின் தொடக்கக்கால நம்பிக்கையாகும்?

a)

மலாயா

b)

இந்து சமயம்

c)

பௌத்த மதம்

d)

கிறிஸ்துவ மதம்