WorksheetsTAMIL
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பூஜாங் பள்ளத்தாக்கு மலேசியாவின் மேற்குபகுதி மாநிலமான கெடாவில் அமைந்துள்ளது.
a)
சரி
b)
பிழை
2.
தமிழர் வரலாற்றில் இம்மாநிலத்தை கடாரம் என்று அழைப்பர்.
a)
சரி
b)
பிழை
3.
‘புஜங்க’ எனும் சமஸ்கிருத சொல்தான் பூஜாங் என்றாயிற்று.
a)
சரி
b)
பிழை
4.
புஜங்க என்பது பறவையைக் குறிக்கிறது.
a)
சரி
b)
பிழை
5.
அகழ்வாராய்ச்சிகளின் மூலம் இங்குப் பல அரும்பொருள்கள் தோண்டி எடுக்கப்பட்டன.
a)
சரி
b)
பிழை
6.
உடைகள் இங்குக் கண்டெடுக்கப்பட்டன.
a)
சரி
b)
பிழை
100 %
