WorksheetsSejarah Tahun 6 (Tajuk 3)
Total questions: 14
Worksheet time: 7mins
தேசியக் கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணங்களில் தவறான காரணம் எது ?
பொருளாதார நடவடிக்கை வேறுபாடு
வெவ்வேறான வசிப்பிட சூழல்
மாறுபட்ட அரசியல் புரிதல்
பொருளாதாரத்தை அதிகரிக்க
தேசியக் கோட்பாடு எத்தனை உள்ளது ?
6
3
5
4
அரசியலமைப்புச் சட்டத்தை __________________ கடைப்பிடித்தல்
பொறுமையாகக்
உறுதியாகக்
நியாயமாகக்
ஒழுக்கமுடன்
தேசியக் கோட்பாட்டின் பங்குகளில் தவறானது எது ?
சமுதாய ஒற்றுமையை வலுமைப்படுத்தும்
நன்னெறியைப் பதிய செய்யும்
சட்டங்களை மதிக்காமல் இருத்தல்
சட்டங்களை மதிக்கும் பழக்கத்தை உருவாக்கும்
தைப்பூசத்தில் எந்த கடவுளுக்குக் காணிக்கைச் செலுத்துவர்
சிவன்
விநாயகர்
அம்மன்
முருகன்
மலேசிய உருவாக்கத்தின் காரணம் யாது?
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல்
ஜனநாயக முறையை அமல்படுத்துதல்
மக்கள் மாநிலங்களுக்கிடையே எளிதில் பயணம் செய்ய
யார் மலேசிய உருவாக்கம் குறித்து சிந்தனையை முன் வைத்தார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் முகமது கசாலி
சர் டேவிட்
பரமேஸ்வரா ஒரு வகை மரத்தின் பெயரை இம்மாநிலத்திற்குச் சூட்டினார்.
மலாக்கா
பினாங்கு
பெர்லிஸ்
மலேசிய உருவாக்கத்தின் காரணங்களில் தவறானது எது ?
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல்
இனங்களுக்கிடையே சமன்நிலைப் படுத்துதல்
சுதந்திரத்தை விரைவுபடுத்த
சமூகப் பொருளாதாரத்தை வீழ்ச்சி அடைய செய்ய
சரியான கூற்றினைத் தேர்வு செய்க
மலாய்க்காரர்கள் - சுரங்கத் தொழில்
சீனர் - கிராமம்
இந்தியர் - பட்டம்
இந்தியர் - தோட்டத் தொழில்
நன்னடத்தையும் __________________ பேணுதல்`
பொறுப்பையும்
கடமையையும்
ஒழுக்கத்தையும்
பெயரையும்
கோட்பாடுகளின் பங்குகளில் சரியானது எது ?
பல்வேறு சமயங்களையும் நம்பிக்கைகளையும் கொண்டாடுதல்
நன்னெறியைப் பழக்கம் ஒழியும்
சட்டங்களை மதிக்காமல் இருத்தல்
நாட்டுப்பற்று மிக்க மக்களை உருவாக்காது
இரண்டாவது கோட்பாடு என்ன ?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
நன்னடத்தையும்ஒழுக்கத்தையும் பேணுதல்
முதல் கோட்பாடு என்ன ?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
நன்னடத்தையும்ஒழுக்கத்தையும் பேணுதல்
