wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இஸ்லாமிய சமயத்தை ஏற்றுக் கொண்ட பண்டைய கால மலாய் அரசு ........மற்றும் கெடா துவா ஆகும்.

a)

வட சுமத்திரா

b)

திரங்கானு

c)

மலாக்கா

2.

ஹுக்கும் காணுன் மலாக்கா எனப்படுவது ....... சமயத்தை அடிப்படையாக கொண்ட சட்டதிட்டமாகும்.

a)

இஸ்லாமிய

b)

பௌத்த

c)

கிறிஸ்துவ

3.

மலேசிய கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின்படி இஸ்லாம் ......................சமயமாக விளங்குகிறது.

a)

அதிகாரப்பூர்வ

b)

கூட்டரசு

c)

பிரதான

4.

வரலாற்று அறிஞர்கள் மலாயாவிற்கு இஸ்லாமிய சமயத்தின் வருகையை .......... மற்றும் எழுத்துப் படைப்புகளின் மூலம் நிரூபிக்கின்றனர்.

a)

அகழ்வாராய்ச்சி

b)

பதிவு

c)

பேச்சு

5.

மலேசிய மக்களிடையே ஒற்றுமையை விதைத்திட................ஒருவரை ஒருவர் மதித்தலும் அவசியமான பண்புகளாகும்.

a)

தைரியமும்

b)

விட்டுக்கொடுத்தலும்

c)

அறிவாற்றலும்

6.

ஒருவருக்கொருவர் உதவுதல்,சென்று காணுதல் ஆகியன ......உறவில் இஸ்லாம் வலியுறுத்தம் பண்புகளாகும்.

a)

சுற்றுச்சூழலுடனான

b)

சமுகத்தினரிடையிலான

c)

பிராணிகளுடனான

7.

இஸ்லாமியக் கலையை ..........................இசைக்கலையிலும் காணலாம் .

a)

கட்டடக்கலையிலும்

b)

பண்பாட்டிலும்

c)

பேச்சுக் கலையிலு ம்

8.

வடிவியில் உருவமைப்பு, 'காட்' எழுத்துக் கலை ஆகிய இஸ்லாமியக் கலைக் கூறுகளை.....போன்ற கட்டட அமைப்பில் காணலாம்

a)

படி

b)

முற்றம்

c)

மிம்பார்

9.

'காட்' கலை .........எனவும் அறியப்படுகின்றது.

a)

கேலிச்சித்திரம்

b)

தாவரம்

c)

கையெழுத்துக் கலை

d)

இசைக் கலை

10.

'காட்' எழுத்துக்களை எழுத மூங்கில் எழுதுகோல்,எறும்பு எழுதுகோல்,.....ஆகியவற்றுள் ஒன்றை பயன்படுத்துவர்

a)

பென்சில்

b)

தாள்

c)

முத்திரை