wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

sejarah thn 6

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

இவ்வினத்தினர் பெர்லிஸ்,கெடா,பேராக் ,கிளந்தான் ஆகிய மாநிலங்களில் அதிகம் உள்ளன.இவர்கள் சொங்கரான் பண்டிகையைக் கொண்டாடுவர்.

a)

சீக்கியர்

b)

சயாமியர்

c)

செட்டி

d)

செரானியர்

2.

இந்திய வணிகர்கள் உள்ளூர் மக்களைத் திருமணம் செய்ததன் வாயிலாகச் இச்சமூகத்தினர் தோன்றினர்.யார் இவர்கள்

a)

செரானியர்

b)

சீக்கியர்

c)

செட்டி

d)

பாபா ஞொஞொ

3.

இச்சமூகத்தினர் தோட்டப்புறங்களிலும் புறநகரங்களிலும் வாழ்ந்தனர்.இவர்கள் தோட்டத் தொழிலாளர்களாக வேலை செய்தனர்.

a)

பூர்வக்குடி

b)

மலாய்ச் சமூகத்தினர்

c)

சீனச் சமூகத்தினர்

d)

இந்தியச் சமூகத்தினர்

4.

இவ்விளையாட்டு தனிநபராக விளையாடலாம்.இந்த விளையாட்டு கயிற்றில் பிணைக்கப்பட்ட விளையாட்டாகும்.

a)

பல்லாங்குழி

b)

யோயோ சீனா

c)

சதுரங்கம்

d)

கோ

5.

கீழ்வனவுற்றுள் எது தள விளையாட்டாகும்

a)

வாவ்

b)

சாப் தே

c)

பல்லாங்குழி

d)

சேப்பாக் மங்கீஸ்

6.

இவ்விளையாட்டு பெரும்பாலும் சபா கோத்தா பெலுட்டில் பொது நிகழ்ச்சியின்போது விளையாடப்படுகின்றது.

a)

சேப்பாக் மங்கீஸ்

b)

வாவ்

c)

கபடி

d)

வெய்கி

7.

இச்சமயத்தைப் பின்பற்றுபவர் இமான் கோட்பாட்டினைப் பின்பற்றுபவர்

a)

இஸ்லாமிய சமயம்

b)

சீக்கிய சமயம்

c)

பெளத்த சமயம்

d)

இந்து சமயம்

8.

இச்சமயத்தைப் பின்பற்றுபவர் சித்தார்த்த கெளதமர் உருவாக்கிய போதனையினை அமல்படுத்துகின்றனர்

a)

கன்பூசியஸ் போதனை

b)

இஸ்லாமிய சமயம்

c)

இந்து சமயம்

d)

பெளத்த சமயம்

9.

இப்போதனையினைப் பின்பற்றுபவர் பிரபஞ்சத்துடன் நல்லணக்கமிகு வாழ்க்கை முக்கியம் என நம்புகின்றனர்

a)

கன்பூசியஸ் போதனை

b)

தெள போதனை

c)

கிறிஸ்துவ சமயம்

d)

பெளத்த சமயம்

10.

இவ்வினக்குழுவினர் தங்களின் பாதுகாப்பிற்காகவும் மன்னிப்புக் கோரவும் கடற்கரை வழிபாடு செய்கின்றனர்

a)

தெமியார்

b)

பூர்வக்குடியினர்

c)

மா மேரி

d)

செமாய்

11.

இவர்கள் அமானுஸ்ய சக்தியினை நம்புகின்றனர்

a)

பெதாரா

b)

பாஜாவ்

c)

பிசாயா

d)

கடசான்டூசுன்

12.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் நாள் டாயாக் ,ஈபான் ,பிடாயு இனத்தினரால் கொண்டாடப்படுகிறது.

a)

கெ அமத்தான் விழா

b)

கிற்ஸ்துமஸ்

c)

தைப்பூசம்

d)

காவாய் திருநாள்

13.

இப்பெருநாளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடும் இரவு விருந்தில் கலந்து கொள்வார்கள்

a)

சீனப் புத்தாண்டு

b)

நோன்புப் பெருநாள்

c)

தீபாவளி

d)

காவாய்த் திருநாள்

14.

இப்பண்டிகையினை சீக்கியச் சமூகத்தினர் கொண்டாடுகின்றனர்

a)

விசாக தினம்

b)

கெங்குலாங்

c)

வைசாகி

d)

தீபாவளி

15.

விலையுயர்ந்த மாணிக்கக் கல்லைக் குறிக்கும் மாநிலம்

a)

பகாங்

b)

ஜொகூர்

c)

பினாங்கு

d)

பேராக்

16.

ஒன்பது மாவட்டத்தின் இணைப்புகளிலிருந்து உருவான மாநிலம்

a)

சிலாங்கூர்

b)

பேராக்

c)

நெகிரி செம்பிலான்

d)

மலாக்கா

17.

நம் நாட்டின் மூன்றாவது கோட்பாடு

a)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

b)

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்

c)

பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல்

d)

நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணூதல்