NEW
Font size
Worksheets9 சமூக அறிவியல் வரலாறு வரைபடம்
Total questions: 16
Worksheet time: 8mins
ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றிய உலகின் பண்டைய நாகரிகம் _____
சிந்து
மெசபடோமியா
சீனா
எகிப்து
ஹரப்பா நாகரிகம் என்று அழைக்கப்படும் நாகரிகம் _____
சிந்து
எகிப்து
மெசபடோமியா
சீனா
இரண்டு ஆறுகளுக்கு இடையே இருந்த நாகரிகம் _____
சிந்து
எகிப்து
சீனா
மெசபடோமியா
மஞ்சள் ஆறும் யாங்ட்சி ஆறும் இணைந்து காணப்பட்ட நாகரிகம் _____
மெசபடோமியா
எகிப்து
சீனா
சிந்து
பெளத்த மதம் பரவிய நாடுகளில் ஒன்று _____
சீனா
ஜப்பான்
இலங்கை
கொரியா
பெளத்த மதம் பரவிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று _____
ஜப்பான்
தாய்லாந்து
மங்கோலியா
வியட்நாம்
பெளத்த மதம் பரவிய தென்கிழக்கு நாடுகளில் ஒன்று _____
சீனா
ஜப்பான்
மங்கோலியா
கொரியா
பெளத்த மதம் பரவிய தென்கிழக்கு நாடுகளில் ஒன்று _____
ஜப்பான்
கொரியா
மங்கோலியா
வியட்நாம்
பெளத்த மதம் பரவிய தென்கிழக்கு நாடுகளில் ஒன்று _____
கொரியா
தாய்லாந்து
சீனா
வியட்நாம்
பெளத்த மதம் பரவிய தென்கிழக்கு நாடுகளில் ஒன்று _____
வியட்நாம்
ஜப்பான்
சீனா
இலங்கை
பெளத்த மதம் பரவிய நாடுகளில் ஒன்று _____
திபெத்
மங்கோலியா
இலங்கை
வியட்நாம்
பெளத்த மதம் பரவிய ஆசிய நாடுகளில் ஒன்று _____
இலங்கை
தாய்லாந்து
மங்கோலியா
திபெத்
மத்திய கிழக்கில் ஜொராஸ்ட்ரியனிஸம் தோன்றிய பகுதி _____
எகிப்து
கிரேக்கம்
பாரசீகம்
சீனா
செவ்வியல் உலகம் என்று அறியப்படும் பகுதிகளுல் ஒன்று _____
பாரசீகம்
கீழை ரோமப் பேரரசு
இங்கிலாந்து
மேலை ரோமப் பேரரசு
செவ்வியல் உலகம் என்று அறியப்படும் பகுதிகளுல் ஒன்று _____
மேலை ரோமப் பேரரசு
பாரசீகம்
கீழை ரோமப் பேரரசு
சீனா
பொ.ஆ.மு 6 ஆம் நூற்றாண்டில் அறிவு மலர்ச்சி ஏற்பட்ட ஆசிய பகுதிகளுல் ஒன்று _____
சீனா
இலங்கை
இந்தியா
அரேபியா
