wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக்கிளவி

Total questions: 20

Worksheet time: 22mins

Name
Class
Date
1.

படத்திற்கேற்ற சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக

a)

பளபள

b)

சரசர

c)

கடுகடு

2.

படத்திற்கேற்ற சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக

a)

பளபள

b)

கடுகடு

c)

சரசர

3.

படத்திற்கேற்ற சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக

a)

பளபள

b)

சரசர

c)

கடுகடு

4.

விடுபட்ட இடத்தைச் சரியான இரட்டைக்கிளவியைக் கொண்டு நிரப்புக.


மாலதி தோட்டத்தில் நடந்தபோது (a)   வெனும் ஓசை கேட்டது.

5.

அம்மா வாங்கிய வெள்ளிப்பாத்திரங்கள் (a)   வென மின்னின.

6.

வேலைகளைச் முறையாகச் செய்யாத பணியாளர்களிடம் முதலாளி (a)   வெனப் பேசிக் கண்டித்தார்.

7.

வாக்கியம் அமைத்திடுக

1) கடுகடு

2) பளபள

3) சரசர

4 lines
8.

1. அண்ணனின் திருமணத்திற்காக அம்மா வாங்கி வந்த வெள்ளிப்பாத்திரங்கள் (a)   வென மின்னின.

9.

2. இரப்பர் மரத்தின் காய்ந்த இலைகளின் மீது நடந்த போது (a)   வென சத்தம் கேட்டது.

10.

3. அரசர் போரின் போது (a)   வென மின்னிய வாளைப் பயன்படுத்திச் சண்டையிட்டார்.

11.

4. பிறந்தநாளன்று அப்பா பரிசாகக் கொடுத்த வெள்ளிக் கொலுசுகள் (a)   வென ஜொலித்தன.

12.

5. முத்து காலையிலிருந்து பேசாமல் அனைவரிடமும் (a)   வென இருக்கிறார்.

13.

6. தோட்டத்தில் பாம்பு ஒன்று காய்ந்த இலைக்களுக்கிடையே ஊர்ந்து சென்றபோது (a)   வென சத்தம் எழுந்தது.

14.

சூழலுக்கேற்ப இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.


சூழல்: முகிலனும் வேலனும் மழையில் விளையாடியதால் பெற்றோரின் கோபத்திற்கு ஆளாகினர்.

a)

பளபள

b)

சரசர

c)

கடுகடு

15.

சூழலுக்கேற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.


சூழல்: இராணி தன் தாத்தாவின் தோட்டத்திற்குச் சென்றாள். அங்கே அவள் தரையில் விழுந்து கிடந்த காய்ந்த இலைகளின் மீது நடந்தபோது கேட்டச் சத்தத்தினை இரசித்தாள்.

a)

பளபள

b)

கடுகடு

c)

சரசர

16.

சூழலுக்கேற்ற சரியான இரட்டைக்கிளவியைத் தட்டச்சு செய்க.


சூழல்: மாமாவின் திருமண பரிசாகக் கிடைக்கப்பெற்ற வெள்ளிப் பாத்திரங்கள் அனைத்தும் பளிச்சிட்டன.

(a)  

17.

இளவரசி அணிந்திருந்த வைர மோதிரம் (a)   மின்னியது.

18.

பாம்பு கோடை காலத்தில் காட்டில் (a)   வென ஊர்ந்து சென்றது.

19.

தூய்மையாகத் துடைக்கப்பட்ட கண்ணாடியும் பளிங்கு தரையும் பளிச்சிட்டது.

a)

சரசர

b)

பளபள

c)

கடுகடு

20.

பற்பொடியால் துலக்கப்பட்ட தாத்தாவின் பல் (a)   வென வெண்மையாக இருந்நது.