wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

'பிரதிவிராஜா ராசோ ' எனும் நூலை எழுதியவர் யார்?

a)

கல்ஹணர்

b)

விசாகதத்தர்

c)

ராஜசேகர்

d)

சந்த் பர்தை

2.

'ராஜபுத்ர' என்பது ஒரு லத்தீன் வார்த்தை ஆகும்.

a)

சரி

b)

தவறு

3.

விக்கிரமசீலா பல்கழக்கத்தைத் தோற்றுவித்தவர் .

a)

கோபாலர்

b)

தர்மபாலர்

c)

தேவபாலர்

d)

மகிபாலர்

4.

பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் யார்?

a)

முதலாம் போஜா

b)

முதலாம் நாகப்பட்டார்

c)

ஜெயபாலர்

d)

சந்திரதேவர்

5.

கஜினி என்னும் சிறிய அரசு எங்கு அமைந்துருந்தது.

a)

மங்கோலியா

b)

துருக்கி

c)

பாரசீகம்

d)

ஆப்கானிஸ்தான்

6.

கி.பி.________ ல் சிந்துவை அராபியர் கைப்பற்றினர்.

a)

712

b)

217

c)

721

d)

412

7.

அரசர் கோபாலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

a)

சரி

b)

தவறு

8.

அபுகுன்றில் அமைந்துள்ள கோவில் சிவபெருமானுக்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது.

a)

சரி

b)

தவறு

9.

கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது.

a)

சிலை வழிபாட்டை ஒழிப்பது

b)

இந்தியாவின் செல்வத்தை கொள்ளையடிப்பது

c)

இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது

d)

இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது

10.

ஆஜ்மீர் நகரத்தை நிர்மாணித்தவர் ____________ ஆவார்.

a)

முதலாம் நாகப்பட்டர்

b)

இரண்டாம் நாகப்பட்டர்

c)

சிம்மராஜ்

d)

பிருதிவிராஜ் சௌகான்

11.

' ரக் ஷாபந்தன் ' சகோதர உறவு தொடர்பான விழாவாகும்

a)

சரி

b)

தவறு

12.

இந்தியர்கள் 0 முதல் 9 வரையிலான எண்களை அராபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.

a)

சரி

b)

தவறு

13.

ராஜபுத்திர ஓவிய பாணிகள் ________________ என்று அழைக்கப்படுகிறது.

a)

இந்துஸ்தானி

b)

கர்நாடக

c)

ராஜஸ்தானி

d)

அனைத்தும் சரி

14.

காந்தர்யா கோவில் ______________ ல் அமைந்துள்ளது.

a)

இராஜஸ்தான்

b)

மத்தியபிரதேசம்

c)

மேற்கு வங்காளம்

d)

ஒடிசா

15.

இக்கட்டிடத்தின் பெயர்

a)

காந்தர்யா கோவில்

b)

ஜெயா ஸ்தம்பா

c)

விக்கிரமசீலா மடாலயம்

d)

கஜுராக்கோ

Similar Resources on Wayground