wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு வினா விடை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சமணத்துறவிகள் வாழ்ந்த குகை எது ?

a)

சித்தன்னவாசல்

b)

மதுரை

2.

தஞ்சாவூரில் உள்ள பெரியகோவில் எப்போது கட்டி முடிக்கப்பட்டது ?

a)

1019

b)

1009

3.

சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்ட நூல் எது ?

a)

மணிமேகலை

b)

சிலப்பதிகாரம்

4.

தென்னிந்தியாவில் உள்ள மிகப்பழமையான கட்டுமானக் கோவில் எது ?

a)

கைலாசநாதர் கோவில்

b)

கடற்கரைக் கோவில்

5.

வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டியவர் யார் ?

a)

நந்தி வர்மன்

b)

ராஜசிம்மன்

6.

சீக்கியர்களின் புனித நூல் எது ?

a)

குரு கிரந்சாகிப்

b)

கிரந்தவளி

7.

அழகிய நம்பி கோவில் எங்கமைந்துள்ளது ?

a)

திருக்குறுங்குடி

b)

திருநெல்வேலி

8.

விஜய நகர கால கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் எது ?

a)

மண்டபம்

b)

கோபுரம்

9.

புத்த சரிதத்தை எழுதியவர் யார் ?

a)

அஸ்வ கோஷர்

b)

மகேந்திர வர்மன்

10.

கீழக்குயில்குடி எங்குள்ளது ?

a)

மதுரை

b)

வேலூர்