NEW
Font size
Worksheets7 th SS TERM-1 L-1 T/M & E/M
Total questions: 17
Worksheet time: 9mins
தொடக்க இந்திய கால வரலாறு என்பது.................
Early Indian Chronology is .................
கி.பி. 700 முதல் 1200 வரை
AD 700 to 1200
கி.பி. 600 முதல் 1100 வரை
AD 600 to 1100
கி.பி. 500 முதல் 1000 வரை
AD 500 to 1000
கி.பி. 800 முதல் 1300 வரை
AD 800 to 1300
பின் இடைக்கால இந்திய வரலாற்று காலம் என்பது.....................
Then there is the medieval Indian historical period
கி.பி. (பபொ. ஆ) 1200 முதல் 1700 வரை
AD (B.C. b.) 1200 to 1700
கி.பி.1100 முதல் 1600 வரை
1100 to 1600 AD
கி.பி. 1200 முதல் 1700 வரை
AD 1200 to 1700
கி.பி.1300 முதல் 1800 வரை
1300 to 1800 AD
இடைக்கால இந்திய வரலாற்றை கற்கும் அறிஞர்களுக்கு நல்வாய்ப்பாக கிடைக்கப் பெற்றவை
Fortunately available to scholars studying medieval Indian history
பணம்
Money
சான்றுகள்
Evidence
மனிதர்கள்
Humans
விலங்குகள்
animals
அதிக செய்திகளை வழங்கும் இடைக்கால இந்திய வரலாற்று சான்றுகள்
Medieval Indian historical evidence that provides more news
கல்வெட்டுகள்
Inscriptions
கட்டடங்கள்
Buildings
இலக்கியங்கள்
Literatures
பயணக்குறிப்புகள்
Travelogues
அவுரங்கசீப் அவையில் வரலாற்று அறிஞராக இருந்தவர்
Aurangzeb was a historian in the council
காஃபிகான்
Coffeecon
நேதாஜி
Netaji
வாஸ்கோடகாமா
Vasco da Gama
அக்பர்
Akbar
விசுவாசம் உள்ளவராக இருத்தல், ஆபத்துக்கு அஞ்சாமை ஆகியவை வரலாற்று ஆசிரியரின் கடமைகள் என்று கூறியவர்
Who said that it was the duty of the historian to be faithful and not to risk
ஔரங்கசீப்
Aurangzeb
நேதாஜி
Netaji
காஃபிகான்
Coffeecon
ஜஹாங்கீர்
Jahangir
கடந்த காலத்தை மறுகட்டுமானம் செய்வதற்கு உதவக்கூடிய பதிவேடுகளே............. எனப்படும்
Records that can help rebuild the past are called .............
கடமைகள்
Duties
சான்றுகள்
Evidence
உரிமைகள்
Rights
கூற்றுகள்
Claims
சான்றுகள் உதவியுடன் நாம் .................. பொருளாதார, சமூக பண்பாடு வளர்ச்சி ஆகிய விவரங்களை திறனாய்வு செய்கிறோம்
With the help of evidence we .................. review the details of economic, socio-cultural development
அரசியல்
Politics
சினிமா
Cinema
கல்வி
Education
கூற்றுகள்
Claims
இந்திய வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் ________ வகைப்படும்
Evidence to help you learn about Indian history is ________
இரண்டு
Two
மூன்று
Three
நான்கு
Four
ஐந்து
Five
கீழ்க்கண்டவற்றுள் எது முதல்நிலை சான்றுகளில் ஒன்று அல்ல
None of the following is primary evidence
பொறிப்புகள்
Imprints
கல்வெட்டுகள்
Inscriptions
நாணயங்கள்
Coins
சுய சரிதைகள்
Autobiographies
இரண்டாம் நிலை சான்றுகளுக்கு எடுத்துக்காட்டு _____
Example of secondary evidence _____
பொறிப்புகள்
Imprints
இலக்கியங்கள்
Literatures
செப்புப் பட்டயங்கள்
Copper swords
நாணயங்கள்
Coins
பாறைகள், கற்கள், கோவில் சிற்பங்கள், உலோகங்கள் ஆகியவற்றில் கடினமான மேற்பரப்பின் மேல் பொறிக்கப்படும் எழுத்துக்கள்_____ எனப்படும்.
Letters engraved on hard surfaces such as rocks, stones, temple sculptures, and metals are called _____.
பொறிப்புகள்
Imprints
இலக்கியங்கள்
Literatures
பயணக்குறிப்புகள்
Travelogues
நாணயங்கள்
Coins
சட்டபூர்வமான ஆவணங்களாக ஐயப்பாடு களுக்கு இடமில்லாத மதிப்புகளை கொண்டுள்ளவை ___ ஆகும்
___ are those that have undoubted values as legal documents
இலக்கியங்கள்
Literatures
பயணக்குறிப்புகள்
Travelogues
நாணயங்கள்
Coins
செப்புப் பட்டயங்கள்
Copper swords
செப்புப்பட்டயங்கள் விலை அதிகமாக இருப்பதன் விளைவாக அவற்றுக்கு மாற்றாக பயன்பாட்டுக்கு வந்த சான்று ____
Evidence that copper plates came into use as an alternative to them as a result of their high price ____
பனையோலை
Maple leaves
கற்கள்
Stones
தகடுகள்
Plates
உலோகங்கள்
Metals
செப்புப்பட்டயங்கள் நடைமுறைக்கு வந்த ஆண்டு
The year the copperplates came into force
11 நூற்றாண்டு
11th century
12 நூற்றாண்டு
12th century
13 நூற்றாண்டு
13th century
14 நூற்றாண்டு
14th century
பிற்கால சோழர்களின் காலம்
The period of the later Cholas
5 – 10 ஆம் நூற்றாண்டு
5th - 10th century
10 – 15 ஆம் நூற்றாண்டு
10th - 15th century
10 – 13 ஆம் நூற்றாண்டு
10th - 13th century
15 – 20 ஆம் நூற்றாண்டு
15th - 20th century
பிற்காலச் சோழர்கள் காலத்தில் கொடை வழங்கியவர் செயல்கள் அதிகம் பதிவு செய்யப்பட்ட ஆவணம் ____
Donor Activities in Later Chola Periods Most Recorded Document ____
செப்பு நாணயங்கள்
Copper coins
கல்வெட்டுகள்
Inscriptions
பனை ஓலைகள்
Palm weeds
நாணயங்கள்
Coins
