wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PTA-3

Total questions: 14

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.தென்னமெரிக்காவின் விடுதலையை துரிதப்படுத்தியது எது?

a)

அ. அமெரிக்கா அளித்த உதவி

b)

ஆ. நெப்போலியனின் படையெடுப்புகள்

c)

இ. சைமன் பொலிவரின் பங்கேற்பு

d)

ஈ. பிரஞ்சுப் புரட்சி

2.

2 .வடக்கு மற்றும் தெற்கு வியட்னம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?

a)

அ.1975

b)

ஆ.1976

c)

இ.1973

d)

ஈ.1974

3.

3. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?

a)

அ.M.G.ரானடே

b)

ஆ. தேவேந்திரநாத் தாகூர்

c)

இ. ஜோதிபா பூலே

d)

ஈ. அய்யன்காளி

4.

4. கூற்று: இந்திய வரலாற்றில் முதன்முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வளங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது.


காரணம்: இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையை கையாண்டனர்.

a)

அ. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி.ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் இல்லை.

b)

ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு

c)

இ. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்

d)

ஈ. கூற்று தவறு, காரணம் சரி

5.

5. தமிழ் இசை வரலாறு குறித்த நூல் யாரால் வெளியிடப்பட்டது?

a)

அ. ஆபிரகாம் பண்டிதர்

b)

ஆ. சாமிநாதர்

c)

இ. மறைமலை அடிகள்

d)

ஈ. சுப்பிரமணிய பாரதி

6.

6. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி________என அழைக்கப்படுகிறது.

a)

அ. கடற்கரை

b)

ஆ. தீவு

c)

இ. தீபகற்பம்

d)

ஈ. நீர்ச்சந்தி

7.

7. பொருந்தாத விடையைத் தேர்வு செய்க.


இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்.

a)

அ. அட்ச பரவல்

b)

ஆ. உயரம்

c)

இ. கடலிருந்து அமைந்துள்ள தூரம்

d)

ஈ. மண்

8.

8. பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும்________

a)

அ. ஆக்ஸிஜன்

b)

ஆ. நீர்

c)

இ. கார்பன்

d)

ஈ. நைட்ரஜன்

9.

9. கீழ்க்கண்டவற்றில் அரபிக்கடலில் கலக்கும் ஆறு எது?

a)

அ. பெரியார்

b)

ஆ. காவிரி

c)

இ. சிற்றாறு

d)

ஈ. பவானி

10.

10. தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை.

a)

அ.NH 44

b)

ஆ.NH 7

c)

இ.NH 45

d)

ஈ.NH 66

11.

11. நாடாளுமன்ற மேலவைக்கு தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின எண்ணிக்கை எத்தனை?

a)

அ.16

b)

ஆ.17

c)

இ.18

d)

ஈ.19

12.

12. கூற்று: இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளை கொண்டுள்ளது.


காரணம்: இந்தியா உலகின் இரண்டாவது அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா ஆகும்.

a)

அ. கூற்று சரி, மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்

b)

ஆ. கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கமல்ல

c)

இ. கூற்று தவறு காரணம் சரி

d)

ஈ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

13.

13. இந்தியாவில் காலனியாதிக்க வருகை

a)

அ. போர்ச்சுக்கீசியர், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரஞ்சு

b)

ஆ. டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ் ,பிரஞ்சு

c)

இ. போர்ச்சுக்கீசியர், டேனிஷ்,டச்சு,

பிரெஞ்சு,

ஆங்கிலேயர்

d)

ஈ. டேனிஷ், போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர், டச்சு

14.

14.TANSI கழகம் எதனை மேற்பார்வையிட அமைக்கப்பட்டது?

a)

அ. சிறிய அளவிலான தொழிற்சாலைகள்

b)

ஆ. கனரக தொழிற்சாலைகள்

c)

இ. குடிசைத் தொழில் தொழிற்சாலைகள்

d)

ஈ. இலகு ரக தொழிற்சாலைகள்