wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1) இலங்கையில் குடியேறிய முதல் மனித இனம்.

a)

1. ஹோமோ இரடெக்ஸ்

b)

2. ஹோமோ நியண்ட தாலன்

c)

3. ஒஸ்ரலோபிதிகஸ்

d)

4. ஹோமோசேப்பியன்

2.

2) மிகப் புராதன கால மனிதன் பயன்படுத்திய கல்லாயுதங்களும் ஒழிந்து போன விலங்குகளின் எலும்புகளும் கண்டறியப்பட்ட இடம்

a)

1. இரத்தினபுரி

b)

2. குருநாகல்

c)

3. கம்பஹா

d)

4. அம்பாந்தோட்டை

3.

3) இலங்கையின் கற்கால மனிதன் எத்தனை வகை சுற்றாடல் வலயங்களில் வாழ்ந்தான்?

a)

1. 4

b)

2. 6

c)

3. 8

d)

4. 12

4.

4) 150 சதுர கிலோமீற்றர் பரப்பில் சுமார் 25 நபர்கள் வாழ்ந்திருக்கலாம் எனும் ஆதாரம் கண்டறியப்பட்ட இடம்.


a)

1. பண்டாரவளை சேர்ச்ஹில்

b)

2. பெல்லன்பதி பெலஸ்ஸ

c)

3. புந்தல

d)

4. அலிகல

5.

5) நில மட்டத்தில் இருந்து 45 அடி ஆழத்தில் இரணை மடுப் படிவுக்குரிய சரளைக் கற்படிவில் கற்கால ஆதாரம் கண்டறியப்பட்ட இடம்.

a)

1. சன்னன்குழி

b)

2. பொம்பரிப்பு

c)

3. கந்தக்காடு

d)

4. பதிராஜவெல

6.

6) கற்கால மனிதன் வாழ்ந்த சுற்றாடல் வலயங்கள் தீர்மானிக்கப்படுவதில் செல்வாக்குச் செலுத்திய மிகப் பிரதான காரணம்

a)

1. மழைவீழ்ச்சி வேறுபாடு

b)

2. அமுக்க வேறுபாடு

c)

3. இயற்கைத் தாவரம்

d)

4. வளமான மண்வகை

7.

7) தாழ்நில ஈரவலய மக்கள் அதிகம் உட்கொண்ட உணவு

a)

1. மான்

b)

2. உடும்பு

c)

3. முயல்

d)

4. நத்தை

8.

8) நில மட்டத்திலிருந்து 24 அடி ஆழத்தில் புதைந்திருந்த கல்லாயுதங்களுடன் கூடிய சரளைக் கற்படிவுகள் கண்டறியப்பட்ட இடம்.

a)

1. பூந்தல வெல்லே கங்கொட

b)

2. கஹவத்த

c)

3. அத்தன கொட அலுலென

d)

4. குமண

9.

9) கரையோர வெட்ட வெளிகளுள் ஒன்றாக அமையாதது.

a)

1. பெலிலென

b)

2. புந்தல

c)

3. மினிஹாகல்கந்த

d)

4. பத்திராஜவெல

10.

10) தாழ்நில ஈரவலய நீர்ப்பரப்பில் அதிகளவு பிடிக்கப்பட்ட நன்னீர் மீனினம்.

a)

1. சூடை

b)

2. இறால்

c)

3. தித்தயா

d)

4. சுறா