Font size
Worksheetsவரலாறு
Total questions: 15
Worksheet time: 8mins
புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயரால் கட்டப்பட்ட இடம் எது?
பம்பாய்
கடலூர்
மதராஸ்
கஷ்மீர்
மதராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என்று அழைக்கப்பட்ட நாள்?
ஜூலை 17 1916
ஜூலை 17 1996
ஜூலை 17 1947
ஜூலை17 2001
பம்பாய் எத்தனை தீவுகளைக் கொண்டது?
5
7
9
10
உள்ளாட்சி அமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
மௌன்ட் பேட்டன் பிரபு
பெண்டிங் பிரபு
ரிப்பன் பிரபு
கர்சன் பிரபு
சதி ஒழிப்பு திட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1956
1856
1829
1996
விதவை மறுமணச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
1951
1856
1456
1476
1846 ஆம் ஆண்டு பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண
வயது எது?
8
14
10
12
தேவதாசி என்பதன் பொருள் எது?
வித்தகர்
உயர்ந்த பதவியில் உள்ளோர்
கடவுளின் சேவகர்
அர்ச்சகர்
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்?
ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்
டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்
டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார்
எவருமில்லை
குழந்தைத் திருமணச் சட்டத்தை எதிர்த்தவர் யார்?
ராஜாராம் மோகன்ராய்
ராஜாஜி
திரு வி கல்யாண சுந்தரனார்
அன்னிபெசன்ட் அம்மையார்
பழங்கால நகரங்கள் எனப்படுவது
மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா
டெல்லி மற்றும் ஹைதராபாத்
பம்பாய் மற்றும் கல்கத்தா
மேற்கண்ட எதுவுமில்லை
ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கடலோர நகரங்கள்
சூரத்
கோவா
பம்பாய்
இவற்றில் எதுவுமில்லை
இந்தியாவில் உள்ள நகரங்களை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
1
2
3
4
பெரு வழிச்சாலைகள் மற்றும் போர் திறன் வாய்ந்த பகுதிகளில் உள் மாகாணங்களின் தலைநகர் பெயர் எது?
துறைமுக நகரங்கள்
ராணுவக் குடியிருப்புகள்
மலை வாழிடங்கள்
ரயில்வே நகரங்கள்
தற்போது பெண்களின் திருமண வயது எது?
20
14
19
18
