Worksheetsதேசிய தினப் புதிர்ப்போட்டி 2021
Total questions: 20
Worksheet time: 10mins
நமது தேசிய கொடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மலேசியா கொடி
மலேசியா கெமிலாங்
ஜாலூர் கெமிலாங்
நமது நாட்டின் சுதந்திர தந்தை யார்?
துன் மகாதீர் முகமது
துன் உசேன் ஓன்
துங்கு அப்துல் ரஹ்மான்
இவ்வாண்டின் தேசிய தினக் கருப்பொருள் என்ன?
ஒரே மலேசியா (Satu Malaysia)
என் நாடு என் சொர்க்கம் (Negaraku Syurgaku)
பரிவுமிகு மலேசியா (Malaysia Prihatin)
நம் நாட்டிற்கு எப்பொழுது சுதந்திரம் கிடைத்தது?
31 ஆகஸ்டு1956
31 ஆகஸ்டு 1954
31 ஆகஸ்டு 1957
நமக்கு சுதந்திரம் கிடைத்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன?
64 ஆண்டுகள்
65 ஆண்டுகள்
63 ஆண்டுகள்
நமது நாட்டின் தேசிய மலர் எது?
துங்கு அப்துல் ரஹ்மான் எத்தனை முறை மெர்டேக்கா முழக்கமிட்டார்?
இவ்வாண்டின் தேசிய தினச் சின்னம் எது?
தேசியக் கோட்பாட்டில் மூன்றாவது வரி எது?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
அரசியல் அமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
சட்டம் முறைப்படி ஆட்சி நடத்துதல்
தேசியக் கொடியில் இருக்கும் சிவப்பு நிறம் எதனைக் குறிக்கிறது?
ஒற்றுமை
வீரம்
அமைதி
துன் ஹுசேன் ஒன் நம் நாட்டின் _________ பிரதமர்.
மூன்றாவது
நான்காவது
இரண்டாவது
எப்போது சபா, சரவாக் இணைந்து மலேசியா என பிரகடனப்படுத்தப்பட்டது?
16 செப்டம்பர் 1959
16 செப்டம்பர் 1957
16 செப்டம்பர் 1963
மலேசியாவின் தற்போதைய பிரதமர் யார்?
துன் டாக்டர் மகாதிர் முகமது
தன் ஸ்ரீ மொஹிதின் யாசின்
டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப்
இச்சிலையின் பெயர் என்ன?
தேசிய நினைவுச் சின்னம்
மெர்டேக்கா சதுக்கம்
நாடாளுமன்றம்
தேசிய சின்னத்தில் இருக்கும் விலங்கைத் தேர்ந்தெடுக்கவும்.
சிங்கம்
புலி
சிறுத்தை
ஆ பாமோசா கோட்டையைக் (Kota A'Famosa) கட்டிய அந்நிய சக்தி எது?
போர்த்துகீஸ்
பிரிட்டிஷ்
ஜப்பான்
இது நம் நாட்டின் தேசிய பறவை. இதன் பெயர் என்ன?
இருவாட்சி (burung kenyalang)
கழுகு (helang)
கிளி (burung kakak tua)
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இவர் யார்?
துன் வீ.தி.சம்பந்தன்
துன் ச.சாமிவேலு
துன் எச்.எஸ்.லீ
_______________ சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இடமாக நிர்மானிக்கப்பட்டது.
மெர்டேக்கா அரங்கம்
ஆ பாமோசா கோட்டை
தேசிய நினைவுச் சின்னம்
இச்சின்னத்தில் காணப்படும் நீல நிறம் எதனைக் குறிக்கிறது?
அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்
பல்லின மக்களின் ஒற்றுமை
மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்
