wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதிர்ப்போட்டி (மலேசிய கொடி)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இது நமது நாட்டின் கொடி ?

a)

ஆம்

b)

இல்லை

2.

தேசியக் கொடியில் எத்தனை வண்ணங்கள் உள்ளன?

a)

3

b)

4

c)

5

d)

6

3.

தேசியக் கொடியை .......... என்று அழைப்பார்கள்.

a)

Jalur Perdana

b)

Jalur Garisan

c)

Jalur Gemilang

d)

Jalur Merdeka

4.

ஜாலோர் கெமிலாங் என்ற பெயர் ........................-ல் துன் மகாதீர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

a)

31.08.1997

b)

31.08.1996

c)

31.08.2018

d)

31.08.2020

5.

நமது நாட்டின் தேசிய பண் எது?

a)

Jalur Gemilang

b)

Negaraku

c)

Tanggal 31

d)

Keranamu Malaysia

6.

2021-ஆம் ஆண்டு மலேசியா எத்தனையாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ?

a)

61

b)

62

c)

63

d)

64

7.

மலேசிய கொடியில் காணப்படும் நீல நிறம் எதனைக் குறிக்கிறது?

a)

அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்

b)

மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்

c)

பல்லின மக்களின் ஒற்றுமை

d)

பல்லின மக்களுக்கு அரசாங்கம் காட்டும் பரிவு

8.

மலேசிய கொடியில் உள்ள நட்சத்திரம் எதனைக் குறிக்கிறது?

a)

14 மாநகரங்கள்

b)

14 மாநில சுல்தான்கள்

c)

14 இன மலேசிய மக்கள்

d)

14 மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்

9.

மலேசிய கொடியில் உள்ள பிறை எதனைக் குறிக்கிறது?

a)

அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்

b)

நோன்பு பெருநாள் கொண்டாட்டம்

c)

ஹரி ராயா ஹஜி கொண்டாட்டம்

d)

ரமடான் மாதம் தொடக்கம்

10.

மலேசிய சுதந்திர தந்தை என போற்றப்படுபவர் யார்?

a)

துன் உசேன் ஓன்

b)

துன் அப்துல்லா படாவி

c)

துன் மஹாதீர் முகமது

d)

துங்கு அப்துல் ரஹ்மான்

11.

நமது நாட்டின் ஐம்பெரும் கோட்பாடுகளில் (Rukun Negara) எத்தனையாவது கூற்று நாட்டுப்பற்றை வலியுறுத்துகிறது ?

a)

1

b)

2

c)

3

d)

4

e)

5

12.

மலேசியா எப்பொழுது சுதந்திரம் பெற்றது ?

a)

31.08.1927

b)

31.08.1937

c)

31.08.1947

d)

31.08.1957

13.

64-வது தேசிய தினத்தின் சின்னம் எது?

a)
b)
c)
d)
14.

தேசிய சின்னத்தில் இருக்கும் இரு புலிகள் எதனைக் குறிக்கிறது?

a)

ஒற்றுமை

b)

அமைதி

c)

வெற்றி

d)

வீரம்

15.

விடுபட்ட தேசிய கீதப் பாடல் வரியைப் பூர்த்தி செய்.


Negaraku,

tanah tumpahnya darahku

____________________,

bersatu dan maju.

a)

rakyat selamat

b)

rakyat bahagia

c)

rakyat hidup

d)

rakyat maju

16.

இவ்வாண்டு சுதந்திர தின கருப்பொருள் என்ன?

a)

பரிவுமிக்க மலேசியா

b)

மலேசியாவை நேசிப்போம்

c)

உன்னால்தான் மலேசியா

d)

என் நேசமிகு மலேசியா

17.

மலேசிய தினக் கொண்டாட்டத்தின் வழி அடையும் நன்மை யாது?

a)

நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது

b)

நாட்டு மக்களின் ஒற்றுமை வலுப்பெறச் செய்கிறது

c)

நாட்டின் பொருளாதாரம் மேன்மை அடைகிறது

d)

நாடு பலரால் பாராட்டப்படுகிறது

18.

மலேசியா யாரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது ?

a)

ஐப்பான்

b)

சியாம்

c)

பிரிட்டிஷ்

d)

போர்த்துகல்

19.

கீழ்க்காண்பவற்றுள் எது நமது நாட்டுச் சுதந்திரத்தைக் குறிக்கிறது ?

a)
b)
c)
d)
20.

கீழ்க்காண்பவற்றுள் எந்தச் செயல் நாட்டுப் பற்றைக் குறிக்கிறது ?


i. தேசியக் கொடியை மதிக்க வேண்டும்


ii.பல்லின மக்களின் மத உணர்வைப் போற்ற வேண்டும்


iii.நமது சுற்றுச்சூழலைப் பேண வேண்டும்


iv.அண்டை அயலாருடன் நல்லிணக்கமாக வாழ வேண்டும்

a)

i, ii

b)

i, ii, iii

c)

i, ii, iv

d)

i, ii, iii, iv