Worksheetsgk
Total questions: 15
Worksheet time: 8mins
தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு
யானை
குதிரை
மான்
காளை
2.இன்தியாவின் இனணப்பு மொழியாக உள்ளது?
ஆங்கிலம்
தமிழ்
இந்தி
இவை மூன்றும்
இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்
ஆளூநர்
குடியரசுத் தலைவர்
உச்சநீதி மன்ற நீதிபதி
பிரதம மந்திரி
4.மத்திய மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்
வாஜ்பேயி
நேரு
இராஜீவ் காந்தி
இந்திராகாந்தி
5.சின்னச்சாமி விளையாட்டு அரங்கம் எந்த ஊரில்
அமைந்துள்ள?து
மும்பை
பெங்களூர்
கொல்கத்தா
சென்னை
இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
கால்பந்து
கிரிகெட்
டென்னிஸ்
ஹாக்கி
ஹாக்கி விளையாட்டில் ஓர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை
9
10
11
12
எந்த விளையாட்டிற்கு மிகப்பெரிய மைதானம் தேவை
கூடைப்பந்து
போலோ
ஹாக்கி
கிரிகெட்
விம்பிள்டன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது ?
டென்னிஸ்
கிரிகெட்
கால்பந்து
ஹாக்கி
துருக்கி தன் ஆதரவை வழங்கியது?
வள்ர்ச்சியடைந்த நாடுகள்
மையநாடுகள்
அச்சுநாடுகள்
கூட்டுநாடுகள்
பாசிச கட்சியை தோற்றுவித்தவர்
லெனின்
ஸ்டாலின்
முசோலினி
ஹிட்லர்
ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர்
நஸ்தீன் ஷா
ராஜ்கபூர்
பானு அத்தையா
சத்ய ஜித்ரே
"ராபிஸ்" நோய் உண்டாவதற்கு காரணம்
நாய்க்கடி
பூனைக்கடி
பாம்புக்கடி
எலிக்கடி
பாக்சைட்டில் கிடைப்பது
செம்பு
துத்தநாகம்
அலுமினியம்
வெள்ளி
தந்க போர்வை நாடு எனப்படுவது
ஆஸ்திரேலியா
கொரியா
நார்வே
பெல்ஜியம்
