NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇந்து ( இலக்கியம் & வரலாறு )
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மணிமேகலையை எழுதியவர் யார் ?
a)
நாக்குத்தனார்
b)
சீத்தலை சாத்தனார்
c)
பரிமெழகர்
2.
குண்டலகேசியின் பொருள் என்ன ?
a)
ஒருவரின் பெயர்
b)
சுருண்ட முடி
c)
கர்னணின் குண்டலம்
3.
மணிமேகலையின் கதாப்பொருள் என்ன ?
a)
மணிமேகலையைப் பற்றியது
b)
அமுதசுரபி
4.
சீவக சிந்தாமணியில் சீவகன் யார் ?
a)
இளவரசன்
b)
ஆடவன்
c)
கள்வன்
5.
தொல்காப்பியத்தை இயற்றியவரின் இயற்பெயர் என்ன ?
a)
அகத்தியர்
b)
தேரையர்
c)
தொல்காப்பியர்
6.
வளையாபதியின் முதல் மனைவி எந்த கடவுளின் கோயிலில் பனியாற்றினார் ?
a)
முருகன் கோயில்
b)
விஷ்ணு கோயில்
c)
காளி கோயில்
7.
எந்த யுகம் முதலில் உருவானது ?
a)
கிருத யுகம்
b)
கிருஷ்ண யுகம்
c)
நடராஜ யுகம்
d)
அதி யுகம்
8.
கிருஷ்ணர் வாழ்ந்த யுகம் எது ?
a)
அதி யுகம்
b)
கிருஷ்ண யுகம்
c)
துவாபர யுகம்
9.
மகாபாரதத்தில் பிதாமகன் என்று அழைக்கப்படுபவர் யார் ?
a)
துரோணர்
b)
பீஷ்மர்
c)
திருதிராஷ்டிரன்
10.
இராமயணப் பாலத்தின் பொறியாளர் யார் ?
a)
சுக்ரீவன்
b)
நலா(வானரம்) - அணில்
c)
லக்ஷ்மனன்
Reset
