Worksheetsதயாரித்தவர்: மூ.மாரியம்மா (sjkt Batu Caves)
Total questions: 5
Worksheet time: 3mins
நீ சிற்றுண்டி சாலையில் வரிரையில் நிற்கின்றாய். திடீரென்று ஒரு மாணவன் உன்னைத் தள்ளி விட்டுகிறான். இச்சூழலில் நீ என்ன செய்வாய்?
அவனை அடிப்பேன்
அவனது தவற்றைச் சுட்டிக் காட்டுவேன்.
அவனைத் தள்ளி விடுவேன்
நீ ஒரு கடையில் வாங்கிய உணவில் ஈ இருந்தால் நீ என்ன செய்வாய்?
கடைக்காரரிடம் புகார் செய்வேன்
கடைக்காரரிடம் சண்டைப் போடுவேன்
உணவை உண்பேன்.
உன் நண்பன் இரவல் பெற்ற உன் கதை புத்தகத்தைக் கிழித்துவிட்டான் . நீ என்ன செய்வாய்
அவனை அடிப்பேன்
அவனைத் திட்டுவேன்
என் மன உணர்வைக் கூறுவேன்
சோதனை நீ எதிர்ப்பார்த்த தேர்ச்சி பெறவில்லை. இச்சூழலில் நீ என்ன செய்வாய்?
நான் மகிழ்ச்சி அடைவேன்.
நான் மனம் தளரமாட்டேன்
நான் கோபம் கொள்வேன்
நீ செய்யாதத் தவறுக்காக ஆசிரியர் உன்னைத் திட்டுகிறார். நீ என்ன செய்வாய்?
நான் மன்னிப்பு கேட்பேன்
நான் அழுவேன்
நான் தவறு செய்யவில்லை என்று நியப்பாடுத்துவேன்.
