wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சிறார் வசியம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிறார் வசியம் எப்படி நிகழும்?

a)

சிறார்களின் தகவல்களைப் பெறுதல்..

b)

சிறார்களுக்குப் பாராட்டுக்களையும் பரிசுகளையும் கொடுத்தல்.

c)

சிறார்களுக்குத் தெரியாமல் அவர்களைத் தவறாகத் தொடுதல்.

d)

மேலே உள்ள அனைத்து பதில்களும் சரி.

2.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் இருக்க குழந்தைகள் கவனிக்க வேண்டிய வழிகள் என்ன?

a)

அந்நியரின் வார்த்தைகளை எளிதில் நம்பாதீர்கள்

b)

தனியாக நடப்பதைத் தவிர்க்கவும்

c)

ஊடகங்களில் படங்களைப் பதிவேற்றுவதைத் தவிர்க்கவும்

3.

சமூக வலைத்தளங்களில் பகிரக் கூடாதவை எது?

a)

வீட்டு முகவரியும் தொலைப்பேசி எண்ணும்.

b)

தமிழ்மொழிப் பாடத்தில் கற்ற விவரங்கள்

4.

ஒருவர் உன்னை தவறாக தொடுவதையோ, பிறரிடன் கூறக் கூடாது என்று மிரட்டுவதையோ உணர்ந்தால்......................

a)

தாய் தந்தையரிடம் கூற வேண்டும்.

b)

அமைதியாக இருக்க வேண்டும்

5.

உன் பள்ளி வளாகத்தில் சில நாட்களாக ஒருவர் உன்னை கவனித்துக் கொண்டிருப்பதாக உணர்கிறாய். நீ என்ன செய்வாய்?

a)

அவரை அனுகி ஏன் பார்க்கிறீர்கள் எனக் கேட்பேன்.

b)

ஆசிரியர்/ பெற்றோரிடம் தெரிவிப்பேன்.

6.

சிறார்களின் குடும்பத்துடன் பழகி நம்பிக்கையைப் பெறுதலை ____________ என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.

a)

Child grooming

b)

parents grooming

7.

வீட்டில் தனியாக இருக்கும் போது நீ செய்ய வேண்டியது என்ன?

a)

வீட்டில் தனியாக இருப்பதாக முகநூலில் post செய்வது.

b)

கதவுகளை முறையாகப் பூட்டி வைப்பது

8.

உங்கள்மீது அதிக அக்கறையும் பாசமும் காட்டுவதோடு அடிக்கடி பரிசுகள், உணவு பண்டங்கள் வாங்கி தரும் நபர்களிடம் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

a)

சரி

b)

பிழை

9.

யாராவது உங்களைத் தனியாகச் சந்திக்க அழைத்தால் நீங்கள் தாராளமாகச் செல்லலாம்

a)

சரி

b)

பிழை

10.

சிறார்களின் பாதுகாப்பு _______________ .

a)

அனைவரின் பொறுப்பாகும்.

b)

சிறுவர்களின் பொறுப்பாகும்.