wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறி

Total questions: 12

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சீனர்கள் துக்க நாளில் கறுப்பு நிறத்திலான உடைகளை அணிவர்.

a)

சரி

b)

பிழை

2.

இந்து பெண்கள் தங்கள் வீடுகளில் மரணம் ஏற்பட்டால் இடுகாட்டிற்குச் செல்வர்.

a)

சரி

b)

பிழை

3.

நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு முன் இஸ்லாமியர்கள் ஒரு மாதம் நோன்பு இருப்பர்.

a)

சரி

b)

பிழை

4.

தனபாலன் அண்டை அயலாரைக் கண்டால் வணக்கம் கூறுவான்.

a)

சரி

b)

பிழை

5.

அண்டை வீட்டு மாற்றுத் திறனாளியை அமுதா ஏளனம் செய்வாள்.

a)

நல்ல பண்பு

b)

தீய பண்பு

6.

அண்ணன் எதிர்வீட்டுச் சிறுவனை வன்மையான சொற்களைக் கொண்டு திட்டினான்.

a)

தீய பண்பு

b)

நல்ல பண்பு

7.

சூழலுக்கு ஏற்ற உயர்வெண்ணத்தை வெளிப்படுத்தும் உரையாடலைத் தேர்ந்தெடு.

a)

அம்மா, தயவு செய்து நான் இவ்வழியே செல்ல அனுமதியுங்கள்.

b)

அம்மா, நானும் உங்களுக்கு உதவுகிறேன்.

c)

அம்மா, எனக்குப் பசிக்கிறது.

8.

கலைவாணி பொதுத் தொலைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தாள், அண்டை வீட்டுக்காரர் தொலைப்பேசியைப் பயன்படுத்தக் காத்திருந்தார். அதைக் கண்ட கலைவாணி ..........

a)

தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க வேண்டும்.

b)

சுருக்கமாக உரையாடலை முடித்துக் கொள்ள வேண்டும்.

9.

எதிர்வீட்டுச் செறுவன் மகிழுந்தின் கண்ணாடியை உடைத்து விட்டதாகக் குடியிருப்புத் தலைவருக்குப் புகார் கிடைக்கிறது. குடியிருப்புத் தலிவர் ......

a)

தண்டனை வழங்கும் முன் தீர விசாரிக்க வேண்டும்.

b)

எதிர்வீட்டுச் சிறுவனைத் தண்டிக்க வேண்டும்.

10.

உங்கள் தங்கை பக்கத்து வீட்டு சிறுமியுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாள். நீ ..........

a)

தங்கைக்கு ஆதரவாக பேச வேண்டும்.

b)

காரணம் அறிந்து சண்டையைத் தீர்த்து வைக்க வேண்டும்.

11.

அண்டை அயலாரோடு கூட்டுப்பணியில் கலந்து கொள்ள அழைக்கிறார்கள். நான் .........

a)

கலந்து கொண்டு எனது பணியை நிறைவாகச் செய்வேன்.

b)

மற்றவர்கள் வேலை செய்வதைப் பார்த்து ஏளனம் செய்வேன்.

c)

அவர்களது முயர்சியைக் கேலி செய்வேன்.

12.

விளையாட்டு பூங்கா ஊஞ்சலில் உங்கள் தம்பி நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருக்கிறான். மற்ற சிறுவர்கள் காத்திருக்கின்றனர். நான் ......

a)

தம்பியிடம், மற்ற சிறுவர்கள் விளையாட வாய்ப்பு வழங்கும்படி கூறுவேன்.

b)

சிறுவர்களிடம், வேறு விளையாட்டு விளையாடும்படி கூறி அவர்களை அனுப்புவேன்.