Font size
Worksheetsநலக்கல்வி ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
மனக்குழப்பம் என்றால் என்ன?
குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் கருத்து வேற்றுமை.
மனதாலும் உடலாலும் ஏற்படும் பாதிப்புகள்.
கீழே உள்ளவற்றில் எது குடும்பத்தில் ஏற்படும் வதைச் சம்பவங்கள் அல்ல
சங்கிலியில் கட்டிப் போடுதல்
மது பழக்கம்
சூடு வைத்தல்
சிரித்துப் பேசுதல்
வதைச் சம்பவங்கள் பெரும்பாலும் பாதுகாப்பாளர்கள், உடன் பிறப்புகள் மற்றும் ஆசிரியர்களால் ஏற்படுகின்றது.
சரி
தவறு
ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தில் உள்ள குழந்தை மனக்குழப்பம் மற்றும் மன அழுத்தம் இன்றி வளரும்.
சரி
தவறு
உன் அண்டை வீட்டுக்காரர் தனது மகனை ஒரு அறையில் பூட்டி வைத்து வதைச் செய்வதை நீ காண்கின்றாய் . என்ன செய்வாய்?
காணாதது போல் இருந்து விடுவேன்.
கவலை படுவேன்
உடனடியாக என் பெற்றோர்களிடம் கூறி நடவடிக்கை எடுக்க முயல்வேன்.
உன் பெற்றோர்கள் உன்னைத் தினமும் அடித்து துன்புறுத்துகிறார்கள். நீ என்ன செய்வாய்?
உடனடியாக ஓடி விடுவேன்.
உறவினர் வீட்டிற்குச் சென்று விடுவேன்.
மன உறுதியுடன் துணிந்து நின்று என்னைப் பாதுகாக்க முயல்வேன்.
யாராவது வரும் வரை அமைதியாக இருப்பேன்.
எதனால் குடும்ப வதைகள் ஏற்படுகின்றன?
நிறைய நண்பர்களுடன் பழகுவதால்.
குடும்ப உறுப்பினர்களிடையே இருக்கும் மன அழுத்தம்.
அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்வதால்.
குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் நல்லிணக்கம்.
குடும்ப வதைச் சம்பவங்களை யாரிடம் கூறலாம்?
வதைச் செய்பவரிடம்
நமக்குப் பிடிக்காதவர்களிடம்
நம்பத்தகுந்தவர்களிடம்
கடையில் இருப்பவரிடம்.
கீழே உள்ளவற்றில் எந்த எண் வதைச் சம்பவங்களோடு தொடர்புடையது?
Talian kasih 15999
Talian saudara 15999
Teledera 1800883040
Teledrama 180034431
சூழலுக்கேற்ப சரியான வழிமுறையைக் கையாண்டால் குடும்பத்தில் ஏற்படும் வன்முறை அல்லது வதைச் சம்பவங்களைத் தடுக்க முடியும்.
சரி
தவறு
