wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பருவம் அடைதலும் உடலியல் மாற்றங்களும்

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

பருவ காலத்தில் ஆண்களுக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்களுக்கு அடையாளமிடுக

a)

.உயரம் அதிகரிக்கும்

b)

எடை கூடும்

c)

குரல் மென்மையாகும்

d)

அரும்பு மீசை வளரும்

2.

பருவக் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்களுக்கு அடையாளமிடுக.

a)

உயரம் அதிகரிக்கும்

b)

மாதவிடாய் வரும்

c)

முகப்பரு வரும்

d)

குரல் கரகரக்கும்

3.

மாதவிடாய் சராசரி (a)   நாள்களுக்கு ஒருமுறை வரும்.

4.

மாதவிடாய் காலத்தில் வயிற்றுவலி, மந்தநிலை, மனச்சோர்வு, சோகம், கோபம் மற்றும் _____________ போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும்.

a)

குமட்டல்

b)

தலைவலி

c)

மகிழ்சி

d)

கண்வலி

5.

பருவக் காலத்தில் ஆண்களும் பெண்களும் பள்ளிக்குச் செல்லலாம், விளையாடலாம், தலை குளிக்கலாம், புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபடலாம், ______________________________________

a)

அன்றாடக் கடமைகளில் ஈடுபடலாம்

b)

சண்டை போடலாம்

c)

பள்ளிக்கு மட்டம் போடலாம்

6.

பருவமடைந்த ஆண்களும் பெண்களும் ____________________

a)

நன்றாகத் தூங்க வேண்டும்

b)

நிறைய சாப்பிட வேண்டும்

c)

தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும்

7.

பருவமடைந்த பெண்களுக்கு (a)   வளர்ச்சி அடையும்.

8.

பருவமடைந்த (a)   தசைநார் வலிமை பெருகும்.

9.

தவறான விடையைத் தேர்ந்தெடுக.

பருவமடைந்த ஆண்களும் பெண்களும்

a)

உடல் தூய்மையைப் பேண வேண்டும்

b)

தினமும் ஒரு தடவை குளிக்க வேண்டும்.

c)

பாலுறுப்புகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

10.

பருவமடைந்த ஆண்களுக்கு அரும்பு மீசை , ______________ வளரும்.

a)

நகம்

b)

தலை முடி

c)

தாடி