wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முதலுதவி

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

ஏன் தோல் வழன்று போகிறது?

a)

சுடுநீர் படுவதால்

b)

இறுக்கமான காலணி அணிவதால்

c)

குதிப்பதால்

d)

எறும்பு கடிப்பதால்

2.

சுடுபுண் காயம் தோலின் எப்பகுதியில் ஏற்படும்?

a)

மேற்பகுதி

b)

கீழ்பகுதி

c)

உள்பகுதி

3.

தோல் வழன்ற பகுதியை நீரினால் கழுவக் கூடாது.

a)

சரி

b)

தவறு

4.

காயத்தின் மீது ___________________ தடவ வேண்டும்.

a)

கைத் தூய்மியைத்

b)

எண்ணெய்

c)

கிருமி நாசினியைத்

5.

காயங்களுக்கு முறையான மருத்துவ உதவிகள் கொடுக்கவில்லை என்றால் என்ன நேரிடும்.

a)

காயம் சீழ்பிடிக்கும் 

b)

காயம் மறைந்துவிடும்

6.

அமுதன் புதிய காலணி அணிந்து பந்து விளையாடினான். அவனது கால் பகுதியில் தோல் வழன்று விட்டது. அவன் வலியால் துடிக்கிறான். நீ என்ன செய்வாய்?

a)

தோல் வழன்ற இடத்தை நீரினால் கழுவி கிருமி நாசினி மருந்தைத் தடவுவேன்.

b)

வழன்ற தோலை உரித்துவிடுவேன்.

c)

துணியால் துடைப்பேன்

7.

சுடுபுண் ஏற்பட்டால் தண்ணீரின் சுமார் _____________ நிமிடங்கள் நனைக்க வேண்டும்.

a)

2

b)

15

c)

30

8.

சிறுகாயங்கள் இரண்டு வகைப்படும் அவை யாவை?

a)

வெட்டுக்காயம் 

b)

தோல் வழன்று போதல் 

c)

எலும்பு  முறிவு 

d)

சுடுபுண்