NEW
Font size
WorksheetsPertandingan Kuiz Kelab Badminton
Total questions: 10
Worksheet time: 5mins
பூப்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படும் உபகரணங்களைத் தெரிவு செய்க.
பூப்பந்து விளையாடுவதற்கு முன்பு செய்ய வேண்டிய நடவடிக்கையை தெரிவு செய்க.
வெதுப்பல் பயிற்சி
தனித்தல் பயிற்சி
மெதுவோட்டம்
பூப்பந்து விளையாட்டில் ஒருவர் ___________ புள்ளிகளைப் பெற்ற பின், வெற்றியாளர் ஆகிறார்.
15
21
20
பூப்பந்து விளையாட்டில் இவரை எவ்வாறு அழைப்போம்?
துணை நடுவர் (linesman)
நடுவர் (judge)
பயிற்றுனர் (coach)
பூப்பந்து விளையாட்டில் இக்குறியீட்டின் பொருள் என்ன?
பூப்பந்து கோட்டினுள் விழுந்தது.
பூப்பந்து கோட்டின் வெளியே விழுந்தது.
பூப்பந்து கலப்பு இரட்டையர் பிரிவு(mixed doubles) விளையாட்டைத் தெரிவு செய்க.
தற்போது நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் நம் நாட்டைப் பிரதிநிதிக்கும் விளையாட்டாளரைத் தெரிவு செய்க.
பூப்பந்து விளையாட்டு ________________ வகையைச் சேர்ந்தது.
திடல்சார் விளையாட்டு
வலைசார் விளையாட்டு
பூப்பந்து விளையாட்டில் சரியான (servis) முறையைத் தெரிவு செய்க.
மேற்காணும் படம் உணர்த்தும் பூப்பந்து அடித்தல் முறையைத் தெரிவு செய்க.
Servis
Pukulan Lob
Smesy
