wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஆரோக்கியத்தை வளர்க்கக்கூடிய 5 முக்கியக் கூறுகளைக் குறிப்பிடுக.

a)

உயிர்வளி கொள்திறன், தசைநார் வலிமை, உடல் அமைவு, தசைநார் உறுதி, நெகிழ்வுத் தன்மை

b)

கரிவளி கொள்திறன், தசைநார் வலிமை, உடல் அமைவு, தசைநார் உறுதி, நெகிழ்வுத் தன்மை

c)

உயிர்வளி கொள்திறன், தசைநார் வலிமை, உடல் அமைவு, தசைநார் பயிற்சி, நெகிழ்வுத் தன்மை

d)

உயிர்வளி கொள்திறன், தசைநார் வலிமை, உடல் அசைவு, தசைநார் உறுதி, நெகிழ்வுத் தன்மை

2.

உடல் சுறுசுறுப்பிற்கு மிக முக்கியமானது என்ன?

a)

நெகிழ்வுத் தன்மை

b)

இதய வலிமை

c)

உடல் அசைவு

3.

தசைநீள் பயிற்சிகளின் பங்கு என்ன?

a)

நெகிழ்வுத் தன்மை அதிகரித்து உடலின் இயக்கங்களைச் செயல்படுத்த இலகுவாகின்றன.

b)

இருதயத்தின் செயல்திறன் அதிகரித்து உடலில் இரத்த ஓட்டம் சீராகும்.

4.

F.I.T.T என்பதன் நீள் வார்த்தை என்ன?

a)

தடவை, பயிற்சியின் தீவிரம், கால அளவு, பயிற்சி வகை

b)

அடிக்கடித்தன்மை, பயிற்சியின் தீவிரம், கால அளவு, பயிற்சி வகை

c)

தடவை, பயிற்சியின் வேகம், கால அளவு, பயிற்சி வகை

5.

இந்த தசைப்பகுதியின் பெயர் என்ன?

a)

கைத் தசை

b)

முதுகுத் தசை

c)

பிட்டத் தசை

6.

இந்த தசைப்பகுதியின் பெயர் என்ன?

a)

முன்தொடைத் தசை

b)

பின்தொடைத் தசை

c)

கெண்டைக்கால் தசை

7.

உடல் நிறைக் குறியீட்டைக் (BMI) கணக்கிடும் முறையைக் குறிப்பிடுக.

a)

எடை(kg) × உயரம்(m) ÷ உயரம்(m)

b)

உயரம்(m) ÷ உயரம்(m) × எடை(kg)

c)

எடை(kg) ÷ உயரம்(m) × உயரம்(m)

8.

உடல் ஆற்றல் மதிப்பீட்டுச் சோதனை (SEGAK) உள்ளங்கிய 4 உடல் ஆற்றல் பயிற்சிகளைத் தெரிவு செய்க.

a)

மேசைமீது ஏறி இறங்குதல்

b)

ஒற்றைக் காலில் நிற்றல்

c)

கைகளை ஊன்றி எழுதல்

d)

முழங்காலை மடக்கி எழுதல்

e)

கைகளை முன்னோக்கி செலுத்துதல்

9.

உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள உதவும் 3 முறைகளைத் தெரிவு செய்க.

a)

சரிவிகித உணவு

b)

சீரான உடற்பயிற்சி

c)

போதுமான உறக்கம்

d)

துரித உணவு

10.

கூற்றை வகைப்படுத்திடுக.


தணித்தலுக்குப் பின் நகரும் தசைநீள் பயிற்சிகள் செய்யலாம்.

a)

சரி

b)

தவறு