Worksheetsநன்னெறிக் கல்வி ஆண்டு 3 சாமந்தி
Total questions: 10
Worksheet time: 7mins
' பண்டிகையின்போது எண்ணெய்த் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிவர். '
இதற்கு தகுந்த வாழ்த்து அட்டை எது?
பள்ளிக் குடியினருக்கு உதவுவதால் ஏற்படும் மனவுணர்வுகளை தேர்ந்தெடுக.
திருப்தி
பொறாமை
நன்றியுணர்வு
மனமகிழ்ச்சி
பள்ளியில் ஆற்றும் கடமைகளை அடையாளம் கண்டு தேர்ந்தெடுக.
தேசியக் கோட்பாட்டில் இருக்கும் வரிகளை அடையாளம் கண்டு தேர்ந்தெடுக.
குடிமக்கள் அனைவரையும் மதித்தல்
நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாக கடைப்பிடித்தல்
கைகளை சுத்தமாக கழுவுதல்
பள்ளி கட்டொழுங்கு ஆசிரியரின் வாகனத்தை உன் நண்பன் சேதப்படுத்துகிறான்.
உன் மனவுணர்வு என்ன?
கோபம்
பெருமிதம்
மகிழ்ச்சி
பொறாமை
' சிற்றுண்டி வாங்க பணமில்லாத நண்பரோடு உணவை பகிர்ந்து உண்ணுதல். '
இதனால் நீ பெரும் நன்மை என்ன?
நண்பனை கீழ்த்தனமாக நினைத்தல்
நட்பை வளர்த்தல்
கடன் கேட்டு பணம் பெருதல்
சண்டை போடுதல்
துணிவு தேவைப்படும் செயல்களை தேர்ந்தெடுக.
வீட்டுப்பாடத்தை முழுமையாக செய்து முடித்தல்
பள்ளியைப் பிரதிநிதித்து போட்டியில் கலந்து கொள்ளுதல்
சபைக்கூடலில் கவிதை ஒப்புவித்தல்
நண்பனுக்கு உணவு பரிமாறுதல்
நேர்மையைப் பிரதிநிதிக்கும் செயல்களைத் தேர்ந்தெடுக.
ஆசிரியர் பாடம் போதிக்கும்போது பேசுதல்
வீட்டுப்பாடத்தை சுயமாக செய்து முடித்தல்
நண்பரின் உதவியைக் கேட்டு ஒரு வேலையைச் செய்தல்
தேர்வில் சுயமாக சிந்தித்து விடையளித்தல்
மாணவர்களுக்கு அதிகளவு ஊக்கம் அளிக்கும் நபர்களை தேர்ந்தெடுக.
காவல்துறை
ஆசிரியர்
அண்டை அயலார்
குடும்பத்தினர்
மாணவர்களுக்கு இருக்க வேண்டிய நல்ல குணங்களை தேர்ந்தெடுக.
நன்றியுணர்வு
பணிவு
உதவும் மனப்பான்மை
விட்டுக்கொடுத்தல்
