WorksheetsKedatangan Islam Ke Melaka
Total questions: 15
Worksheet time: 8mins
மலாய் மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாமிய வருகையின் முதன்மையான காரணிகளைத் தேர்ந்தெடுக.
இஸ்லாமிய வணிகர்களின் பங்கு
வியாபாரத்தின் பங்கு
_____________ புகழ் பெற்ற கடல் வணிகமாக உருவானது.
மலாக்கா
ஜோகூர்
ஹுக்கும் காணுன் மலாக்கா எனப்படுவது ....... சமயத்தை அடிப்படையாக கொண்ட சட்டதிட்டமாகும்.
இஸ்லாமிய
பௌத்த
கிறிஸ்துவ
மலேசிய கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின்படி இஸ்லாம் ......................சமையமாக விளங்குகிறது.
அதிகாரப்பூர்வ
கூட்டரசு
பிரதான
வரலாற்று அறிஞர்கள் மலாயாவிற்கு இஸ்லாமிய சமயத்தின் வருகையை .......... மற்றும் எழுத்துப் படைப்புகளின் மூலம் நிரூபிக்கின்றனர்.
அகழ்வாராய்ச்சி
பதிவு
பேச்சு
மலேசிய மக்களிடையே ஒற்றுமையை விதைத்திட................ஒருவரை ஒருவர் மதித்தலும் அவசியமான பண்புகளாகும்.
தைரியமும்
விட்டுக்கொடுத்தலும்
அறிவாற்றலும்
ஒருவருக்கொருவர் உதவுதல்,சென்று காணுதல் ஆகியன ......உறவில் இஸ்லாம் வலியுறுத்தம் பண்புகளாகும்.
சுற்றுச்சூழலுடனான
சமுகத்தினரிடையிலான
பிராணிகளுடனான
மலாக்கா நிர்வாகத்தில் இஸ்லாம் சமயம். எடுத்துக்காட்டு..
மலாக்கா பூங்காச் சட்டம்
மலாக்கா கடல் சட்டம்
மலாக்கா நீர் சட்டம்
படம் எதனைக் குறிக்கிறது ?
மலேசியத் தேசிய காவல் நிலையம்
மலேசியத் தேசிய அருங்காட்சியகம்
மலேசியத் தேசியப் பள்ளிவாசல்
மலாயாவில் இஸ்லாத்தின் வருகைக்கான அகழ்வாராய்ச்சி சான்றுகள் எங்கு கண்டெடுக்கப்பட்டன?
பெங்காலான் கெம்பாஸ்
கோலாலம்பூர்
கோல பெராங்
லெம்பா பூஜாங்
15 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் _____________________ புகழ் பெற்ற கடல் வாணிப மையமாக உருவானது.
பினாங்கு
சிங்கப்பூர்
மலாக்கா
மலாக்கா மக்கள் இஸ்லாத்தைத் தழுவக் காரணமானவர் யார் ?
ராஜா பாசாய்
சேக் அப்துல் அஜிஸ்
துங்கு அப்துல் ரஹ்மான்
மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாத்தைப் பரப்புவதில் பங்கு வகித்தவர்கள் யார் ?
வணிகர்கள்
உலாமாக்கள்
ஊர் மக்கள்
கிராம வாசிகள்
இஸ்லாம் மலேசியாவின் ____________________ சமயம் ஆகும்.
இரண்டாவது
அதிகாரபூர்வ
மூன்றாவது
_____________ சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அமல்படுத்தி ஒற்றுமையை வழிவகுக்கின்றது.
இந்து சமயம்
புத்த சமயம்
இஸ்லாமிய சமயம்
கிறிஸ்தவ சமயம்
