NEW
Font size
Worksheetsமலேசியாவில் சமயமும் நம்பிக்கைகளும்
Total questions: 12
Worksheet time: 6mins
தினமும் ஐந்து வேலை தொழுவதும் ரமதான் மாதத்தில் நோன்பிருப்பவர் யார்?
இஸ்லாமியர்கள்
சீக்கியர்கள்
இந்தியர்கள்
இந்துக்கள் _____________நம்பிக்கை கொண்டவர்கள் .
நல்ல காரியங்கள்
தீய காரியங்கள்
கர்மவினையின்பால்
ஜோசப்பினும் மார்ட்டினும் எங்கே சென்று வழிபடுவர் ?
கோவில்
தேவாலயம்
பள்ளிவாசல்
இறைவனின் குழந்தையாக ஏசுவை நம்புகின்றனர்;அவரையே வழிபடுகின்றனர். இஃது எந்தச் சமயத்தைக் குறிக்கின்றது?
கிறிஸ்தவம்
இந்து
இஸ்லாமிய சமயம்
எல்லாச் சமயங்களும் நம்பிக்கைகளும் _______செயல்களையே புரிய வேண்டும் என்பதை கற்றுத் தருகின்றன .
நல்ல
புதிய
தீய
யார் பெளத்த ஆலயத்தில் (wat ) வழிபாடு செய்பவர் .
இந்து சமயத்தினர்
கிறிஸ்துவ சமயத்தினர்
பெளத்த சமயத்தினர்
எந்த மதம் கூட்டரசுச் சமயமாகும் ?
இஸ்லாம்
சீன
சீக்கியம்
நல்லவற்றைச் செய்தல் நல்லவையே வந்த சேரும் என்பது எந்த மதத்தின் நம்பிக்கை
சீன மதம்
கிறிஸ்துவ மதம்
இந்து மதம்
எந்த சமயம் இயற்கையோடு இயைந்து வாழ்வதை மிக முக்கியமாக வலியுறுத்துகின்றது ?
பழங்குடி
பெளத்தம்
இந்து
எந்த சமயத்தில் எட்டு உயர்நிலை நெறிகள் வலியுறுத்தப்படுகின்றது? ?
இஸ்லாமியர்
பௌத்தம்
சீக்கியர்கள்
யாருடைய வழிபாட்டுத் தளம் இது?
இந்து
தௌ
இஸ்லாம்
மலேசியர்கள்
இவர்கள் பெளத்த ஆலயத்தில் (Wat) வழிபாடு செய்கின்றனர். யார் இவர்கள்?
இந்து சமயம்
பௌத்த சமயம்
கிறிஸ்துவ சமயம்
சீக்கிய சமயம்
