Worksheetsநன்னெறிக் கல்வி ஆண்டு 2 சாமந்தி
Total questions: 10
Worksheet time: 6mins
இஸ்லாமியர்கள் சென்று தொழுவும் இடத்தை தேர்ந்தெடுக.
கோயில்
பள்ளிவாசல்
குர்துவாரா
தேவாலயம்
இந்தியர்களின் பண்பாட்டினை ஒன்று தெரிவு செய்க.
ஆசிர்வாதித்தல்
'அங்பாவ்' கொடுத்தல்
'சலாம்' செய்தல்
நல்லாசி வழங்குதல்
நன்மனப்பான்மையுடன் செயல்படுவதால் கிடைக்கும் நன்மைகளைத் தெரிவு செய்க.
மதிப்பு கூடும்
சண்டை உண்டாகும்
சோர்வு ஏற்படும்
பெருமை கிடைக்கும்
சரியான விடையைத் தேர்ந்தெடுக.
வீட்டுப் பாடங்களைச் சரியாக செய்யாததால் அம்மா திட்டியபோது _________ ஏற்பட்டது.
பெருமை
கோபம்
வருத்தம்
மனமகிழ்ச்சி
சீன புத்தாண்டின்போது 'அங்பாவ்' கொடுத்த தன் தாத்தாவிற்கு அச்சிறுமி நன்றி நவிழும் முறையை தேர்ந்தெடுக.
பணம் வழங்கி
கை குழுக்கி
முத்தம் கொடுத்து
பரிசு வழங்கி
உயர்வெண்ணத்தை கடைப்பிடிக்காததால் ஏற்படும் விளைவுளை தேர்ந்தெடுக.
மரியாதை உயரும்
அன்பு வலுப்படும்
பொறாமை ஏற்படும்
எதிர்ப்பு வரும்
சரியான சொல்லை தெரிவு செய்க.
தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு உறவினரை _________
வரவேற்பேன்.
மரியாதை
பணிவாக
வாழ்த்து
இன்முகத்துடன்
குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு செலுத்துவதால் ஏற்படும் நன்மைகளை தெரிவு செய்க.
அன்பு குறையும்
ஒற்றுமை வளரும்
சண்டை ஏற்படும்
உறவு வலுப்படும்
துணிவு தேவைப்படும் செயல்களை தேர்ந்தெடுக.
வீட்டுப்பாடத்தை முழுமையாக செய்து முடித்தல்
பள்ளியைப் பிரதிநிதித்து போட்டியில் கலந்து கொள்ளுதல்
சபைக்கூடலில் கவிதை ஒப்புவித்தல்
நண்பனுக்கு உணவு பரிமாறுதல்
மாணவர்களுக்கு இருக்க வேண்டிய நல்ல குணங்களை தேர்ந்தெடுக.
நன்றியுணர்வு
பணிவு
உதவும் மனப்பான்மை
விட்டுக்கொடுத்தல்
