wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Choose

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இந்திய பொருளாதாரத்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு ?

a)

1981

b)

1991

c)

1990

d)

1988

2.

விஜய நகர பேரரசை நிறுவியவர் யார்?

a)

ஹரிஹரர் புக்கர்

b)

கிருஷ்ணதேவராயர்

c)

தெனாலிராமன்

d)

வாமன்ஷா

3.

கீழே விழுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமேயானால் அதை தவிர மனிதர் உமாயூன் அல்ல என கூறிய வரலாற்று அறிஞர் யார்?

a)

அமிர் குஸ்ரு

b)

லேன்பூல்

c)

அல்பருனி

d)

அபுல் பாசல்

4.

பூனா ஒப்பந்தம் ஆண்டு ?

a)

1952

b)

1937

c)

1932

d)

1935

5.

பிறக்கும் போது குழந்தைக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?

a)

280

b)

208

c)

330

d)

320

6.

தாஜ் மஹால் எந்த வகை மார்பிளாலால் கட்டப்பட்டுள்ளது ?

a)

மதிரா

b)

கிரானைட்

c)

சிவப்பு பளிங்கு

d)

மக்ரானா

7.

உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு ?

a)

நெதர்லாந்து

b)

டென்மார்க்

c)

ஸ்வீடன்

d)

பிரான்ஸ்

8.

ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?

a)

38

b)

37

c)

7

d)

22

9.

வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?

a)

5

b)

6

c)

7

d)

4

10.

மனிதனை அடையாளம் கான கைரேகை பயன்படுகிறது அது போல் மாட்டை அடையாளம் கான எந்த ரேகை பயன்படுத்தபடுகிறது?

a)

மூக்கு ரேகை

b)

கால் ரேகை

c)

காது ரேகை

d)

கழுத்து ரேகை