Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இந்திய அசியலமைப்பு

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கீழ்காணும் வரிசையில் 'முகப்புரை' பற்றிய சரியான தொடர் எது?

a)

குடியரசு, ஜனநாயக, சமயசார்பற்ற, சமதர்ம, இறையாண்மை

b)

நிறைய ஆன்லைன் சமதர்ம சமயச் சார்பற்ற குடியரசு ஜனநாயக

c)

இறையாண்மை குடியரசு சமயசார்பற்ற சமதர்ம ஜனநாயக

d)

இறையாண்மை சமதர்ம சமய சார்பற்ற ஜனநாயக குடியரசு

2.

இந்திய அரசியலமைப்பின் முகப்புரை எத்தனை முறை திருத்தப்பட்டது

a)

ஒரு முறை

b)

இரு முறை

c)

மூன்று முறை

d)

எப்பொழுதும் இல்லை

3.

ஒரு வெளிநாட்டவர் கீழ்காணும் இதன் மூலம் இந்திய குடியுரிமை பெற முடியும்

a)

வம்சாவளி

b)

பதிவு

c)

இயல்புரிமை

d)

மேற்கண்ட அனைத்தும்

4.

மாறுபட்ட ஒன்றை கண்டுபிடி

a)

சமத்துவ உரிமை

b)

சுரண்டலுக்கு எதிரான உரிமை

c)

சொத்துரிமை

d)

கல்வி மற்றும் கலாச்சார உரிமை

5.

கே காண்பவற்றை ஒன்று அடிப்படை உரிமையை பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை

a)

கர்நாடகாவில் இருந்து கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணி செய்தல்

b)

கிருத்துவ சமய குழு தொடர்ச்சியாக பள்ளிகளை அமைத்தல்

c)

ஆண் பெண் இருபாலாரும் அரசு பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்

d)

பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்கு செல்லுதல்

6.

பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களால் இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என விவரிக்கப்பட்டது.

a)

சமய உரிமை

b)

சமத்துவ உரிமை

c)

அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காணும் உரிமை

d)

சொத்துரிமை

7.

அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்தி வைக்கப்பட முடியும்

a)

உச்சநீதிமன்றம் விரும்பினால்

b)

பிரதம மந்திரியின் ஆணையினால்

c)

தேசிய அவசர நிலையின் போது குடியரசுத் தலைவரின் ஆணையினால்

d)

மேற்கண்ட அனைத்தும்

8.

நமது அடிப்படைக் கடமைகளை _____________இடமிருந்து பெற்றோம்.

a)

அமெரிக்க அரசியலமைப்பு

b)

கனடா அரசியலமைப்பு

c)

ரஷ்ய அரசியலமைப்பு

d)

ஐரிஷ் அரசியலமைப்பு

9.

எந்தப் பிரிவின் கீழ் நிதி நிலை அவசர நிலையை அறிவிக்க முடியும்

a)

சட்டப்பிரிவு 352

b)

சட்டப் பிரிவு 356

c)

சட்டப்பிரிவு 360

d)

சட்டப்பிரிவு 368

10.

எந்த குழுக்கள்/ கமிஷன்கள் மத்திய மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன.


1. சர்க்காரியா குழு

2. ராஜமன்னார் குழு

3. M N வெங்கடாசலையா குழு

a)

1&2

b)

1,2&3

c)

1&3

d)

2&3

11.

முதல் முதலில் அரசியல் அமைப்பு எனும் கொள்கை ____________ல் தோன்றியது

a)

இந்தியா

b)

இங்கிலாந்து

c)

ரஷ்யா

d)

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

12.

அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக ___________தேர்ந்தெடுக்கப்பட்டார்

a)

டாக்டர் பி ஆர் அம்பேத்கார்

b)

டாக்டர் சச்சிதானந்த சின்கா

c)

டாக்டர் ராஜேந்திர பிரசாத்

d)

டாக்டர் ராதாகிருஷ்ணன்

13.

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு.

a)

1950 ஜனவரி 26

b)

1949 நவம்பர் 26

c)

1950 டிசம்பர் 26

d)

1949 நவம்பர் 20

14.

நீதி ப்பேராணைகள் சட்டப்பிரிவு____________ல் குறிப்பிடப்படுகின்றன

a)

25

b)

30

c)

32

d)

35

15.

இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் __________பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ளன

a)

51

b)

41

c)

41A

d)

51A