wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Economics

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

முதன்மை துறை இதனை உள்ளடக்கியது

a)

வேளாண்மை

b)

தானியங்கிகள்

c)

வர்த்தகம்

d)

வங்கி

2.

GDP யில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது?

a)

வேளாண் துறை

b)

தொழில் துறை

c)

பணிகள் துறை

d)

மேற்கண்ட எதுவும் இல்லை

3.

வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ---------------- அதிகமான உற்பத்தியாளர் ஆகும்

a)

1 வது

b)

2 வது

c)

3 வது

d)

4 வது

4.

இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம்

a)

65

b)

60

c)

70

d)

55

5.

கீழ்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை

a)

நீர்பாசன கொள்கை

b)

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை

c)

கூலிக் கொள்கை

d)

நில சீர்திருத்தக் கொள்கை

6.

இந்திய பொருளாதாரம் என்பது

a)

வளர்ந்து வரும் பொருளாதாரம்

b)

தோன்றும் பொருளாதாரம்

c)

இணை பொருளாதாரம்

d)

அனைத்தும் சரி

7.

இந்தியாவில் மிகப்பெரிய துறை எது?

a)

வேளாண்மை துறை

b)

வர்த்தக துறை

c)

பணிகள் துறை

d)

தொழில் துறை

8.

GDP ------- பொருளாதரத்தின் ஒரு குறியீடாகும்

a)

நாட்டின்

b)

மாவட்டத்தின்

c)

மாநிலத்தின்

d)

எதுவும் இல்லை

9.

இந்தியா உலகத்தில்----------------- மிகப்பெரிய பொருளாதாரம் ஆகும்

a)

4 வது

b)

1 வது

c)

5 வது

d)

6 வது

10.

நாட்டு வருமானத்தின் மற்றொரு பெயர்

a)

உண்மை வருமானம்

b)

பண வருமானம்

c)

பெயரளவு வருமானம்

d)

மொத்த நாட்டு உற்பத்தி

11.

GDP யின் நவீன கருத்தை உருவாக்கியவர்

a)

தாதாபாய் நௌரோஜி

b)

சைமன் குஸ்நட்

c)

மன்மோகன் சிங்

d)

ப. சிதம்பரம்

12.

உலகில் தொழில்துறையில் இந்தியாவின் இடம்

a)

4

b)

5

c)

7

d)

6

13.

அமர்த்தியா சென் ஒரு

a)

மருத்துவர்

b)

இயற்பியல் வல்லுந‌ர்

c)

பொருளாதார அறிஞர்

d)

விண்வெளி வீரர்

14.

நிகர நாட்டு உற்பத்தி என்பது

a)

மொத்த உள்நாட்டு உற்பத்தி - தேய்மானம்

b)

மொத்த நாட்டு உற்பத்தி - தேய்மானம்

c)

நிகர உள்நாட்டு உற்பத்தி - தேய்மானம்

d)

மொத்த நாட்டு உற்பத்தி - தலாவருமானம்

15.

-------------- முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டும்போது, இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்

a)

செலவு முறை

b)

மதிப்பு கூட்டு முறை

c)

வருமான முறை

d)

நாட்டு வருமானம்