Worksheetsஇந்தியா வேளாண்மை
Total questions: 15
Worksheet time: 15mins
_______ மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது.
வண்டல்
கரிசல்
செம்மண்
உவர்மண்
எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாக பிரித்து உள்ளது
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
இந்திய வானியல் துறை
இந்திய அறிவியல் நிறுவனம்
இந்திய மண் ஆய்வு நிறுவனம்
ஆறுகளின் மூலம் உருவாகும் மண்
செம்மண்
கரிசல் மண்
களிமண்
வண்டல் மண்
பொருந்தாததைபொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்.
கோதுமை
திணை வகைகள்
நெல்
காபி
இந்தியாவின் உயரமான புவியீர்ப்பு அணை
பக்ராநங்கல் அணை
மேட்டூர் அணை
நாகார்ஜுன சாகர் அணை
ஹீராகுட் அணை
பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.
காதர்
பாங்கர்
கரிசல் மண்
வண்டல் மண்
உலகிலேயே மிக நீளமான அணை_____________
மேட்டூர் அணை
ஹீராகுட் அணை
பக்ராநங்கல் அணை
கோசி அணை
இந்தியாவில் தங்க இழை பயிர் என அழைக்கப்படுவது_________.
பருத்தி
கோதுமை
சணல்
புகையிலை
கரிசல் மண் ________ எனவும் அழைக்கப்படுகிறது.
வறண்ட மண்
உவர் மண்
மலை மண்
பருத்தி மண்
பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்.
வெள்ளப்பெருக்கு கால்வாய்
ஏரிப்பாசனம்
வற்றாத கால்வாய்
கால்வாய்
______ என்பது ஒரு வாணிபப்பயிர்
பருத்தி
கோதுமை
அரிசி
மக்காச் சோளம்
எண் 1 சுட்டிக்காட்டும் மண்
கரிசல் மண்
மலைமண்
செம்மண்
வண்டல் மண்
எண் 5-ல் காணப்படும் மண்
செம்மண்
சரளைமண்
வண்டல் மண்
பாலைமண்
எண் 2 -ல் விளையும் பயிர்களில் தவறானது
பருத்தி
நெல்
கோதுமை
கரும்பு
எண் நான்கில் காணப்படும் மண்
கரிசல் மண்
பாலை மண்
செம்மண்
மலைமண்
