WorksheetsmurugaSSacademy
Total questions: 12
Worksheet time: 6mins
1. இந்தியாவின் வடக்கு-தெற்கு பரவல்.
அ) 2500 கி.மீ
ஆ) 2933 கி.மீ
இ) 3214 கி.மீ
ஈ) 2814 .கி.மீ
2. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு.
அ) நர்மதா
ஆ) கோதாவரி
இ கோசி
ஈ) தாமோதர்
3. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி -------- என அழைக்கப்படுகிறது.
அ) கடற்கரை
ஆ) தீபகற்பம்
இ) தீவு
ஈ) நீர்ச்சந்தி
4. பாக் நீர்ச்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா ________ ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.
அ) கோவா
ஆ) மேற்கு வங்காளம்
இ) இலங்கை
ஈ) மாலத்தீவு
5. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் _________ …
அ) ஊட்டி
ஆ) ஆனைமுடி
இ) கொடைக்கானல்
ஈ) ஜின்டா கடா
6. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி __________ …
அ) பாபர்
ஆ) தராய்
இ) பாங்கர்
ஈ) காதர்
7. பழவேற்காடு ஏரி _________ மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது…
அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
ஆ) கர்நாடகா மற்றும் கேரளா
இ) ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
8. பொருத்துக: 1.சாங்போ
கங்கை ஆற்றின் துணை ஆறு
இந்தியாவின் உயர்ந்த சிகரம்
பிரம்மபுத்திரா
தென் கிழக்கு கடற்கரைச் சமவெளி
காதர்
9. பொருத்துக: 2.யமுனை
கங்கை ஆற்றின் துணை ஆறு
இந்தியாவின் உயர்ந்த சிகரம்
பிரம்மபுத்திரா
தென் கிழக்கு கடற்கரைச் சமவெளி
காதர்
10. பொருத்துக: 3.புதிய வண்டல் படிவுகள்
கங்கை ஆற்றின் துணை ஆறு
இந்தியாவின் உயர்ந்த சிகரம்
பிரம்மபுத்திரா
தென் கிழக்கு கடற்கரைச் சமவெளி
காதர்
11. பொருத்துக: 4. காட்வின் ஆஸ்டின்
( K2 )
கங்கை ஆற்றின் துணை ஆறு
இந்தியாவின் உயர்ந்த சிகரம்
பிரம்மபுத்திரா
தென் கிழக்கு கடற்கரைச் சமவெளி
காதர்
12. பொருத்துக : 5. சோழமண்டலக் கடற்கரை
கங்கை ஆற்றின் துணை ஆறு
இந்தியாவின் உயர்ந்த சிகரம்
பிரம்மபுத்திரா
தென் கிழக்கு கடற்கரைச் சமவெளி
காதர்
