wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Social

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

புதிய கற்காலத்திற்கு பின்______காலத்தில் நாகரிகங்கள் தோன்றின

a)

பழைய கற்காலம்

b)

இரும்புக் காலம்

c)

வெண்கலக் காலம்

d)

செம்புக் காலம்

2.

தொடக்க காலச் சமூக மக்கள்_____ஆக இருந்தன

a)

குடும்பமாக

b)

குழுக்களாக

c)

தனியாக

d)

கிராமமாக

3.

____என்பது ஒரு முன்னேறிய முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை

a)

நாகரீகம்

b)

குடும்பம்

c)

புதிய கற்காலம்

d)

பழைய கற்காலம்

4.

பேப்பர் என்ற சொல்___என்ற தாவரத்தில் இருந்து வந்த பெயர்

a)

மூங்கில்

b)

பாப்பரஸ்

c)

பருத்தி

d)

கரும்பு

5.

கன்பூசியஸ் ஒரு புகழ்பெற்ற____தத்துவ ஞானி

a)

அறிவியல்

b)

கணித

c)

சீனா

d)

ஜப்பான்

6.

முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது

a)

சிந்து

b)

சுமேரியா

c)

ஹரப்பா

d)

சீன நாகரிகம்

7.

சிந்து மக்கள்______வணங்கினர்

a)

இயற்கையை

b)

கடவுளே

c)

நெருப்பை

d)

சிலையை

8.

தத்துவம் கண்டுபிடிப்புகளில்_____நாகரிகம் பங்காற்றியுள்ளது

a)

சுமேரிய

b)

மெசபடோமியா

c)

சீனா

d)

சிந்துவெளி

9.

குயவர்களின் சக்கரத்தை முதலில் கண்டு பிடித்தவர்கள்

a)

சுமேரியர்கள்

b)

அஸிரியர்கள்

c)

அங்காடிகள்

d)

கிரேக்கர்கள்

10.

பார்வைகளின் சமாதிகளை கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச்சன்னங்கள்

a)

மம்மிகள்

b)

சமாதிகள்

c)

பிரமிடுகள்

d)

கட்டிடங்கள்