Worksheetsபாளையக்காரர்கள் புரட்சி
Total questions: 11
Worksheet time: 5mins
தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களில் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர் யார்?
வீரபாண்டிய கட்டபொம்மன்
பூலித்தேவர்
மருது சகோதரர்கள்
தீரன் சின்னமலை
வீரபாண்டிய கட்டப்பொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்
பாஞ்சாலங்குறிச்சி
திருப்பத்தூர்
சிவகங்கை
கயத்தார்
வேலுநாச்சியார் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
(a)
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் ஜாக்ஸன் துரைக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை உன்னுடைய சொந்தநடையில் சுருக்கமாக எழுதுக.
தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களில் உனக்கு மிகவும் பிடித்தமானவர் யார்?
மருதுசகோதரர்கள்
பூலித்தேவர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
வேலுநாச்சியார்
புலித்தேவரின் படைத்தளபதி யார்
கர்னல் கேம்ப்பெல்
கான்சாகிப்
ஒண்டிவீரன்
நானா சாகிப்
குயிலி என்பவள் யார்
செல்லமுத்து சேதுபதியின் மகள்
கோபால நாயக்கரின் படைத்தளபதி
வேலு நாச்சியாரின் தோழி
ராமநாதபுரத்தில் அரசி
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆண்டு
1699
1799
1899
1599
திருச்சிராப்பள்ளி பேரறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு
1601
1701
1801
1901
மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எத்தனை படைவீரர்களை ஒன்று திரட்டினர்
10000
20000
30000
40000
தீர்த்தகிரி என்று அழைக்கப்பட்டவர் யார்
அரியநாதர்
சின்ன மருது
பெரிய மருது
தீரன் சின்னமலை
