NEW
Font size
S
M
L
XL
WorksheetsNMMS TEST 15
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இந்தியாவின் அடிமை வம்ச அடிக்கல்லை நாட்டியவர்
a)
இல்துமிஷ்
b)
ஜலாலுதீன்
c)
குத் புதின் ஹைபக்
2.
மாமலோக் என்ற அரேபியா வார்த்தைக்கு ___________ என்று பொருள்
a)
மடமை
b)
அடிமை
c)
கடமை
3.
குத் புதின் ஹைபக்ஆள் கட்ட தொடங்கி இல்துமிஷால் முடிக்கப்பட்டது
a)
தாஜ் மஹால்
b)
குதுப் மினார்
c)
சார்மினார்
4.
ஜலாலுதீன் ஜில்ஜியை கொன்று ஆட்சி அமைத்தவர்
a)
அலாவுதீன் ஜில்ஜி
b)
மாலிக் ஜில்ஜி
c)
சவுகான் ஜில்ஜி
5.
அலாவுதீன் ஜில்ஜியின் படை தளபதி யார்
a)
கியாஸுதீன்
b)
மாலிக்
c)
மாலிக் கபூர்
6.
துக்ளக் வம்சத்தை தொடங்கியவர்
a)
கியாசுதீன் துக்ளக்
b)
முஹம்மது பின் துக்ளக்
c)
அஹ்மது துக்ளக்
7.
லோடி வம்சத்தை தொடங்கிவைத்தவர்
a)
இப்ராஹிம் லோடி
b)
பாகளால் லோடி
c)
சிக்கந்தர் லோடி
8.
ஆக்ரா நகரை உருவாக்கியவர்
a)
சிக்கந்தர் லோடி
b)
பாகளால் லோடி
c)
இப்ராஹிம் லோடி
9.
சிக்கந்தர் லோடியின் மகன்
a)
இப்ராஹிம் லோடி
b)
பாகளால் லோடி
c)
சிக்கந்தர் லோடி
10.
பானிபட் போர் நடந்த ஆண்டு
a)
1525
b)
1526
c)
1527
Reset
