Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

NMMS TEST 13 HISTORY

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பக்தி இலக்கியங்களின் காலம்

a)

சேரர்களின் காலம்

b)

பாண்டியர்களின் காலம்

c)

சோழர்களின் காலம்

2.

சோழர் கால பக்தி இலக்கியம்

a)

பெரியபுராணம்

b)

ராமாயணம்

c)

மகாபாரதம்

3.

பாண்டியர் ஆட்சியில் தமிழகம் வந்த வெனிஸ் நகர பயணி

a)

யுவாங் சுவாங்

b)

மார்கோபோலோ

c)

அல்ட்ரூஸ்ம்

4.

மார்கோபோலோ வருகை தந்த துறைமுகம்

a)

கடலூர்

b)

சென்னை

c)

தூத்துக்குடி

5.

சோமநாதபுரம் படையெடுப்பு குறித்த தகவல்களை தந்தவர்

a)

அபூபக்கர்

b)

அல்பருனி

c)

அக்பர்

6.

தாரிக் என்ற அராபிய சொல்லின் பொருள்

a)

வரலாறு

b)

புவியியல்

c)

குடிமை இயல்

7.

இரண்டாம் பாலா வம்சத்தை தோற்றுவித்தவர்

a)

இரண்டாம் மகிபாலர்

b)

முதலாம் மகிபாலர்

c)

மூன்றாம் மகிபாலர்

8.

அஜ்மீர் நகரத்தை தோற்றுவித்தவர்

a)

பிரிதிவிராஜ்

b)

மகிபாலர்

c)

சிம்மராஜ்

9.

சௌகான் அரசர்களின் கடைசி மன்னர்

a)

பிருதிவிராஜ் சௌகான்

b)

மிகிற போஸர்

c)

கோபாலர்

10.

பாலா வம்சத்தை உருவாக்கியவர்

a)

நந்தா பாலர்

b)

மகிபாலர்

c)

கோபாலர்

Similar Resources on Wayground