NEW
Font size
Worksheetsதேசியப் பண்
Total questions: 15
Worksheet time: 8mins
நம் நாட்டின் தேசியப் பண்ணின் பெயர் என்ன?
தெராங் பூலான்
நெகாராகூ
எந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பாடலைத் தேசியப் பண்ணாக ஏற்றுக் கொண்டனர்?
பெர்லிஸ்
பேராக்
பேராக் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பாடலின் பெயர் என்ன?
தெராங் பூலான்
நெகாராகூ
தேசியப் பண்ணின் பாடல் வரிகளைச் சீர்செய்தவர் யார்?
இஞ்சே சாய்புல் பஹாரி
இஞ்சே அல்போன்சோ சொலியானோ
தேசியப் பண்ணின் பாடலுக்கான மெட்டை அமைத்தவர் யார்?
இஞ்சே அல்போன்சோ சொலியானோ
இஞ்சே சாய்புல் பஹாரி
நாட்டையும் அரசரையும் நேசிக்கும் குடிமக்களாகிய நாம் தேசியப் பண்மீது _______________ கொள்ள வேண்டும்.
பொறாமை
பெருமிதம்
நம் நாட்டின் தேசியப் பண் எப்பொழுது ஒலிபரப்பப்பட்டது?
31 ஆகஸ்ட்டு 1957
31 ஆகஸ்ட்டு 1975
துங்கு அப்துல் ரஹ்மான் பேராக் மாநில பாடலைத் தேசியப் பண்ணாகப் பரிந்துரைத்ததை யார் ஏற்றுக் கொண்டது?
மலாய் அரசர்கள் மன்றம்
நீதிபதிக் குழுவினர்கள்
இப்பாடலை எந்த ஆண்டு தயாரித்தனர்?
1954
1951
1957
1980
'நெகாராகூ' பாடல் எந்த மாநிலப் பாடலிருந்து தயாரிக்கப்பட்டது?
பேராக்
கெடா
ஜொகூர்
பினாங்கு
சுதந்திரத்திற்கு முன் எந்த பாடல் மலாயாவின் தேசியப் பாடலாக இருந்தது?
நெகாராகூ
தெலித்தி
மாகாராவ்
கோட் தேவ் தெகுயின்
சரியான கூற்றைக் தேர்ந்தெடுக.
தேசியப் பண் 'தெராங் பூலான்' என்று அழைக்கப்படும்.
தேசியப் பண்ணுக்கு மெட்டமைத்தவர் அல்போன்சோ அலியனா.
தேசியப் பண் வரிகளைச் சீர்செய்தது இஞ்செ சாய்புல் பஹாரி.
தேசியப் பண்ணின் உருவாக்கம் தொடர்பான சிந்தனை எங்கு நடைபெற்றது?
டாதாரன் மெர்டேகா
துங்கு அப்துல் ரஹ்மான் வீட்டில்
துன் வி.தி. சம்பந்தன் வீட்டில்
தேசியப் பண்ணை மதிப்பதன் அவசியம் என்ன?
மக்களிடையே சுபிட்சத்தையும் அமைதியையும் காக்க முடியும்.
நம் நாட்டு சுதந்திரப் போராட்டத்தை நன்கு அறிவதன் வழி.
தேசியப் பண்ணின் ஒவ்வொரு வரிகளையும் உய்த்துண்ர்வதன் வழி.
நெகாராகூ பாடலின் தனித்துவம் என்ன?
தன்னம்பிக்கையை ஏற்படுத்துதல்
அரசர் குடுமபத்திற்கு விசுவாசம் செலுத்துதல்
பல இன மக்களிடம் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துதல்
