wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நாம் மலேசியர்கள்

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மலேசியா எத்தனை மாநிலங்களும் கூட்டரசு பிரதேசத்தையும் கொண்டது?

a)

13 மாநிலங்கள் 1 கூட்டரசு பிரதேசம்

b)

13 மாநிலங்கள் 2 கூட்டரசு பிரதேசங்கள்

c)

13 மாநிலங்கள் 3 கூட்டரசு பிரதேசங்கள்

d)

13 மாநிலங்கள் 4 கூட்டரசு பிரதேசங்கள்

2.

மலேசியாவிலுள்ள மாநிலத்தில் எது பெரிய மாநிலம் ?

a)

பேராக்

b)

பாகங்

c)

மலாக்கா

d)

ஜோகூர்

3.

ஜெராய் மலை எந்த மாநிலத்தில் உள்ளது ?

a)

பெர்லிஸ்

b)

கெடா

c)

பேராக்

d)

பினாங்

4.

நெகிரி செம்பிலானின் தலைநகரம் யாது?

a)

சிரம்பான்

b)

தம்பின்

c)

ரேம்பாவ்

d)

ஸ்ரீ மெனாந்தி

5.

திரங்கானுவில் உள்ள அனு எதனைக் குறிக்கிறது ?

a)

யானை

b)

சிங்கம்

c)

புலி

d)

நாய்

6.

பாகங் மாநிலத்தின் அரச நகரம் யாது ?

a)

குவாந்தான்

b)

மாறான்

c)

கெந்திங் மலை

d)

பெக்கான்

7.

கூடா கெப்பாங் எந்த மாநிலத்தில் பாரம்பரியமாகும் ?

a)

சிலாங்கூர்

b)

ஜோகூர்

c)

சபா

d)

சரவாக்

8.

இவற்றுள் எது கூட்டரசு பிரதேசத்தில் சேராதது?

a)

கூச்சிங்

b)

லாபுவான்

c)

கோலாலம்பூர்

d)

புத்ரா ஜெயா

9.

காயா தீவு எந்த மாநிலத்தில் உள்ளது ?

a)

சபா

b)

சரவாக்

c)

கெடா

d)

பாகங்

10.

நெகிரி செம்பிலான் ஒன்பது சிறிய மாநிலங்கள் கொண்டது இவற்றுள் எது அவ்வொன்பதில் அடங்காதது ?

a)

ரெம்பாவ்

b)

தம்பின்

c)

ஜெம்போல்

d)

ஆயர் ஈட்டாம்