Free Printable Worksheets
Font size
More settings
இஸ்லாமிய நாள்காட்டியின்படி எந்த மாதத்தில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது?
ஷாவால் மாதம்
ரமலான் மாதம்
சூல்ஹிஜா மாதம்
எத்தனை மாதம் வரை இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பர்?
வாழ்க்கை முழுவதும்
1 மாதம்
2 மாதம்
சூல்ஹிஜா மாதத்தின் எந்த நாளன்று ஈகைப் பெருநாள் கொண்டாடப்படுகிறது?
10ஆம் நாள்
15ஆம் நாள்
2ஆம் நாள்
இஸ்லாமியர்கள் ஈகைப் பெருநாளின் போது என்ன செய்வர் ?
ஈகை வழிபாடு செய்வதோடு இறைச்சி மற்றும் மற்ற உணவுகளை தானம் செய்வர்
இறைச்சியை தானம் செய்வார்
குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பர்
எந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பர் ?
ஷாவால்
சூல்ஹிஜா
ரமலான்
View all
10 questions
வரலாறு-ஆண்டு 6
Worksheet
•
6th Grade
5 questions
நோபல்பரிசு
6th Grade - University
1 questions
Trail
8th Grade
SEJARAH
தீபாவளி புதிர் போட்டி
1st - 12th Grade
பகவான் வராகர்
2nd - 8th Grade