wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தீபாவளி புதிர் போட்டி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தீபாவளி எந்த தமிழ்மாதத்தில் கொண்டாடப்படும்?

a)

ஜனவரி

b)

தை

c)

மாசி

d)

ஐப்பசி

2.

நரகாசுரன் என்றால் என்ன?

a)

(நர+மனிதன் சூரன்+அரகன்)

b)

(நரன்+ அசுரன்)

3.

நரகாசுரன் யாரால் வதம் செய்யப்பட்டான்?

a)

சிவபெருமான்

b)

சக்தி

c)

கிருஷ்ணர்

d)

முருகன்

4.

தீபாவளி இக்காரணதினாலும் கொண்டாடப்படுகிறது.

a)

இராமன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியதை மக்கள் கொண்டாடியதால்

b)

முருகன் பிறப்பினால்

c)

சிவபெருமான் அசுரனை அழித்ததால்

5.

தீபாவளி அன்று.....

a)

எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பர்

b)

தூங்குவர்

c)

மனக் கவலையுடன் இருப்பர்

6.

அசுரனாக மாறும்முன் நரகாசுரனின் பெயர் என்ன?

a)

கடோரகஜன்

b)

பனன்

c)

புவுமன்

7.

நரகாசுரன் யாரால் தான் மரணமடைய வேண்டும் என்ற வரம் வாங்கினான்?

a)

தன் அண்ணன்

b)

தன் அம்மா

c)

தன் தம்பி

d)

தன் நண்பன்

8.

கிருஷ்ணரின் மனைவி பெயர் என்ன?

a)

சுவாதி

b)

பாமனா

c)

சத்யபாமா

d)

மாலதி

9.

தீபாவளி ஆண்டுக்கு எத்தனை முறை கொண்டாடப்படுகிறது?

a)

1

b)

2

c)

3

d)

4

10.

தீபாவளி எங்கு அதிகமாகக் கொண்டாடப்படுகிறது?

a)

இந்தியா

b)

கொரியா

c)

சிங்கப்பூர்

d)

சீனா