wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மாட்சிமை தாங்கிய மாமன்னரின் முடிசூட்டு விழா

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அரசர் மன்றக் கூட்டத்தில் மாட்சிமை தாங்கிய மாமன்னர் _____________________ உறுதிமொழி எடுப்பார்.

a)

நட்பு

b)

நன்னடத்தை

c)

பதவியேற்பு

2.

அரசர் _______________________________ வழங்கிய பதவியேற்பு உறுதிமொழிக் கடிதத்தில் மாட்சிமை தாங்கிய மாமன்னர் கையெழுத்து இடுவார்.

a)

அரச காப்பாளர்

b)

பாதுகாவலர்

c)

முத்திரைக் காப்பாளர்

3.

முடி சூட்டுவிழாவின் போது மாமன்னர் முன்னிலையில் பிரதமர் _______________________ கடிதத்தைக் வாசிப்பார்.

a)

நியமனக்

b)

பாராட்டுக்

c)

அதிகாரப்பூர்வக்

4.

மாமன்னர் முகாமைத் தலைவராக பதவியேற்றதன் அடையாளமாக _______________________ முத்தமிடுவார்.

a)

கையை

b)

கிரிஸை

c)

அரச சின்னத்தை

5.

இவற்றுள் எது மாமன்னரின் அதிகாரத்தில் உள்ள துறைகளில் இடம் பெறவில்லை?

a)

நீதி

b)

கல்வி

c)

சட்டம்

6.

மாமன்னர் மலாய்க்காரர்கள், ________________ ஆகியோரின் சிறப்பு நிலையை பாதுகாக்கிறார்.

a)

பூமிபுத்ராக்கள்

b)

ஈபான் இனத்தவர்

c)

மெலானாவ் இனத்தவர்

7.

மாட்சிமை தாங்கிய மாமன்னர் இராணுவப் படையின் __________________________ திகழ்கிறார்.

a)

உயர் அதிகாரியாகத்

b)

உயர் ஆணையாளராகத்

c)

உயர் தலைவராகத்

8.

மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாடளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட மசோதாவுக்கு __________________ அளிப்பார்.

a)

உறுதி

b)

உதவி

c)

ஒப்புதல்

9.

நியமனக் கடிதம் என்றால் என்ன?

a)

பதவி நீக்கக் கடிதம்

b)

அங்கீகாரக் கடிதம்

c)

அரசவைக் கடிதம்

d)

கையொப்பக் கடிதம்

10.

மாட்சிமை தாங்கிய மாமன்னர் இந்த நாட்டின் மக்களின் நலனையும் ஒழுக்கத்தையும் காப்பதன் முக்கியத்துவம் என்ன? (KBAT)

a)

மக்கள் அனைவரும் முறையாக வரி கட்டுவதற்காக ஆகும்.

b)

பிற நாட்டவர்கள் நம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் வருவதற்காக ஆகும்.

c)

நாட்டின் மக்களிடையே விரிசல் ஏற்பட்டு பிளவு ஏற்படுவதற்காக ஆகும்.

d)

மக்கள் அனைவரும் ஒற்றுமை நிலைத்து வாழ்வதற்காக ஆகும்.