Worksheetsமாமன்னரின் முடிசூட்டு விழா
Total questions: 5
Worksheet time: 5mins
மாட்சிமை தாங்கிய மாமன்னர் தேர்வுக்கு முன் முதலில் என்ன செய்வர்?
வாக்கெடுப்பின்வழி அரசர் மன்றம் புதிய மாமன்னரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்கிறது.
அரசர் மன்றம் நியமனத் தேர்வின் தேதியை உறுதிச் செய்தல்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்னரின் பெயரை அரசர் மன்றம் பிரகடனப்படுத்தும்.
இந்தப் படம் முடிசூட்டு விழாவின் எந்தப் படியைக் குறிக்கிறது?
மாட்சிமை தாங்கிய மாமன்னர் பதவியேற்பு உறுதிமொழி எடுக்கிறார்.
மாமன்னர் முன்னிலையில் பிரதமர் நியமனக் கடிதத்தை (WATIKAH) வாசிக்கிறார்.
மாமன்னர் கிரீஸை முத்தமிடுகிறார்.
அரசர் மன்றத்தில் எத்தனை மலாய் அரசர்கள் உள்ளனர்?
9
4
7
மாட்சிமை தாங்கிய மாமன்னர் பதவியை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக என்ன செய்வார்?
உறுதிமொழியில் கையெழுத்திடுவார்.
மாமன்னர் பெயரைப் பிடகடனப்படுத்துவர்.
கிரீஸை முத்தமுடிவார்.
முடிசூட்டு விழா அன்று மாமன்னர் முதலில் என்ன செய்வார்?
மாமன்னர் உறுதிமொழியில் கையெழுத்திடுவார்.
மாமன்னர் பதவியேற்பு உறுதிமொழி எடுப்பார்.
மாமன்னர் நாட்டைச் சமநீதியும் நடுநிலைமையும் நிறைந்த நாடாக உருவாக்க உறுதிமொழி எடுப்பார்.
