NEW
Font size
Worksheetsவரலாறு ஆண்டு 5
Total questions: 3
Worksheet time: 2mins
இறையாண்மை என்றல் என்ன?
சுல்தானின் ஆணையையும் கட்டளையையும் புறக்கணித்தல் ஆகும்.
அரசர் எந்நேரமும் அமைதியும் சுபிட்சமும் நிலவுவதை உறுதிச் செய்பவர்.
தனது அரசின் மீது அரசர் அல்லது சுல்தான் கொண்டுள்ள மிக உயரிய அதிகார அடையாளம் ஆகும்.
மக்கள் அவரின் ஆட்சியின் கீழ் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்கின்றனர்
துரோகம் எனப்படுவது என்ன?
அரசர் அல்லது சுல்தானின் ஆணையையும் கட்டளையையும் புறக்கணித்தல் ஆகும்
அரசர் எந்நேரமும் அமைதியும் சுபிட்சமும் நிலவுவதை உறுதிச் செய்பவர்.
இறையாண்மைமிகு அரசர் அல்லது சுல்தான் ஆட்சிப்புரிவதற்கு ஆளுமை, தனித்துவமிகு தன்னெறி, அறிவாற்றல் கொண்டிருத்தல் வேண்டும்.
இவற்றில் எது சரியான கூற்று ?
மக்கள் அரசரின் ஆட்சியில் ஒற்றுமெய்யின்றி வாழ்கின்றனர்
அரசருக்கு மக்கள் துரோகம் செய்ய வேண்டும்
இறையாண்மைமிகு அரசர் எந்நேரமும் அமைதியும் சுபிட்சமும் நிலவுவதை உறுதிச் செய்பவர்.
