wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு 28.9.2021

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

எண்ணெய் தேய்த்துக் குளித்தல்;பெற்றோரிடத்தில் ஆசி பெறுதல்; விளக்கு ஏற்றுதல்

a)

கார்த்திகை

b)

பொங்கல்

c)

தீபாவளி

d)

தைப்பூசம்

2.

பாரம்பரிய ஆடை ஒவ்வொரு சமயத்தின் அடையாளமாகும்.

a)

சரி

b)

தவறு

3.

ஒரு மாத நோன்புக்குப் பிறகு கொண்டாடுவர்

a)
b)
c)
d)
4.

நன்றி கூறும் வகையில் ராஞாய் சடங்கினை நடத்துதல்

a)

சீனப் புத்தாண்டு

b)

தீபாவளி

c)

தாடாவ் கெஅமாத்தான்

d)

காவாய் தினம்

5.

கெளத்தம சித்தார்த்தின் பிறந்தநாள்,இந்நாள்

a)

சீனப்புத்தாண்டு

b)

விசாக தினம்

c)

சாப் கோ மேய்

6.

பண்டிகையின் முதல் நாள் வீட்டைப் பெருக்காதிருத்தல்.

a)

ஆம்

b)

இல்லை

7.

இது எந்த இனத்தவரின் பாரம்பரிய பலகாரமாகும்?

a)

மலாய்க்காரர்

b)

இந்தியர்

c)

சீனர்

8.

ஜெபம் செய்தல்;குடும்பத்தாருடன் பரிசுப் பொருள் பரிமாறிக் கொள்ளுதல்

a)

தீபாவளி

b)

புனித வெள்ளி

c)

கிருஸ்துமஸ்

9.

எந்த பண்டிகையின் போது இப்பலகாரத்தைக் காணலாம்?

a)

பொங்கல்

b)

கார்த்திகை தீபம்

c)

தீபாவளி

d)

புத்தாண்டு

10.

பாரம்பரிய உணவுடன் தாப்பாய் நீரையும் பரிமாறுதல்


சுமாசாவ் நடனத்தைப் படைத்தல்

a)

காவாய் தினம்

b)

தாடாவ் கெஅமாத்தான்