Font size
WorksheetsHistory
Total questions: 11
Worksheet time: 6mins
துட்டகைமுனுவின் தந்தையின் பெயர்
வலகம்பா
காசியப்பன்
முகலன்
காவன்தீசன்
துட்டகைமுனு மன்னனால் கட்டப்பட்ட இந்த விகாரையின் பெயர் என்ன ?
லோவமகாபாய
ஜேதவனராமைய
ருவன்வெலிசாய
தூபாராம
துட்டகைமுனுவுக்கு உதவிய யானையின் பெயர் என்ன ?
ராஜா
கண்டுல
பந்துல
வசப
துட்டகைமுனுவின் உண்மையான பெயர் என்ன ?
கஞ்சதேவ
காவந்திஸ்ஸ
காமினி அபயன்
தேவநம்பிய
துட்டகைமுனு போர் புரிந்த மன்னனின் பெயர் யாது ?
வலகம்பா
வசபன்
எல்லாளன்
தாதுசேனன்
எல்லாளன் எத்தனை ஆண்டு காலம் அனுராதபுரத்தை ஆட்சி செய்தான் ?
54
72
44
18
திகாமடுல்ல தற்போது எந்த மாவட்டமாகும் ?
ஹம்பாந்தோட்டை
திருகோணமலை
அழகாப்புரி
அம்பாறை
ருவன்வெலிசாய வரலாற்று மூலாதாரங்களில் எப்படி அழைக்கப்பட்டது ?
மகாபோதிமனை
மகாதூபம்
மகாவிகாரை
மகாமேகவனம்
ருவான்வெலிசாய தூபியை கட்டி முடித்த மன்னன் யார் ?
எல்லாள மன்னன்
தாதுசேன மன்னன்
வலகம்பா மன்னன்
சத்தாதீசன் மன்னன்
துட்டகைமுனு மன்னனுக்கு எத்தனை சேனாதிபதிகள் இருந்தார்கள் ?
பத்து
நான்கு
ஒன்பது
ஐந்து
அவன் அமைத்த விகாரைகளை தெரிவு செய்க .
மிரிஸவட்டிய
லோவமாகாபாய
அபயகிரி விகாரை
ருவன்வெலிசாய
