NEW
Font size
Worksheetsமாநிலத்தின் அடையாளப் பாடல்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
. "அல்லாஹ் லஞ்சுட்கன் உசியா சுல்தான்" என்பது எந்த மாநிலத்தின் பாடல்?
சிலாங்கூர்
பேராக்
ஜொகூர்
கெடா
"அமீன் அமீன் யா ரப்பல் ஆலமீன்" எந்த மாநிலத்தின் அரசு பாடல்?
பெர்லிஸ்
மலாக்கா
பினாங்கு
பேராக்
. "நெகிரி செம்பிலன்" மாநிலத்தின் பாடல் என்ன?
என் தாய்நாடு( IBU PERTIWIKU)
மிக உயர்ந்த அரசருக்கு.(DULI YANG MAHA MULIA)
நமது மன்னருக்கு ஆசிகள் கிடைக்கட்டும்(BERKATLAH YANG DI PERTUAN BESAR)
நமது மாநிலத்திற்காக(UNTUK NEGERI KITA)
" சபா,என் தாய்நாடு(SABAH TANAH AIRKU) " என்பது எந்த மாநிலத்தின் பாடல்?
சபா
சரவாக்
பகாங்
பினாங்கு
சரவாக்கின் அரசு பாடலின் பெயர் என்ன?
இது இறைவனிடம் பக்தியுடன் வேண்டும் பாடல்.(AMIN,AMIN,YA RABBALJALIL)
மிக உயர்ந்த அரசருக்கு.(DULI YANG MAHA MULIA)
என் தாய்நாடு(IBU PERTIWIKU)
சுல்தானுக்குப் புகழ் செலுத்தப்படுகிறது (ALLAH LANJUTKAN USIA SULTAN)
"துலி யாங் மஹா முலியா" என்பது எந்த மாநிலத்தின் பாடல்?
பேராக்
ஜொகூர்
சிலாங்கூர்
நெகிரி செம்பிலான்
"செலமட் சுல்தான்" என்பது எந்த மாநிலத்தின் பாடல்?
ஜொகூர்
பினாங்கு
கிளாந்தான்
பெர்லிஸ்
நமது மாநிலத்திற்காக(UNTUK NEGERI KITA)என்பது எந்த மாநிலத்தின் பாடல்?
பினாங்கு
சிலாங்கூர்
பேராக்
கெடா
. "மலாக்கா மாஜு ஜாயா" என்பது எந்த மாநிலத்தின் பாடல்?
மலாக்கா
பினாங்கு
ஜொகூர்
கிளந்தான்
. "செலமட் சுல்தான்" என்ற பாடல் எந்த மன்னனுக்காக பாடப்படுகிறது?
சபா
ஜொகூர்
பேராக்
திரங்கானு
