wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Social

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வரலாற்றுச் சான்றுகள் எத்தனை வகைப்படும்

a)

1

b)

2

c)

3

d)

4

2.

இந்திய தேசிய ஆவணக் காப்பகம் எங்கு அமைந்துள்ளது

a)

புதுடெல்லி

b)

சென்னை

c)

கல்கத்தா

d)

மும்பை

3.

தென்னிந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய ஆவணக் காப்பகம் எங்கு அமைந்துள்ளது

a)

மதுரை

b)

தஞ்சை

c)

சென்னை

d)

கோயம்புத்தூர்

4.

வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு எத்தனை முறை வந்துள்ளார்

a)

4

b)

2

c)

1

d)

3

5.

இந்தியாவில் போர்ச்சுகீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்

a)

அல்போன்சோ டி அல்புகர்

b)

பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா

c)

நினோ டி குன்கா

d)

வாஸ்கோடகாமா

6.

இங்கிலாந்து நாட்டினை கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய அனுமதி பட்டயம் வழங்கியவர் யார்

a)

ஜான்சிராணி

b)

ராணி எலிசபெத்

c)

இளவரசி கத்தரின்

d)

கால்பர்ட்

7.

இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் யாரை திருமணம் செய்து கொண்டார்

a)

டச்சுக்காரர்களின் இளவரசியான கதிரின்

b)

பிரெஞ்சுக்காரர்களின் இளவரசியான கேத்தரின்

c)

ஆங்கில இளவரசியான கேத்தரின்

d)

போர்ச்சுக்கீசிய இளவரசியான காத்ரின்

8.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை எது

a)

வில்லியம் கோட்டை

b)

ஆக்ரா கோட்டை

c)

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

d)

டேவிட் கோட்டை

9.

ஆங்கிலேயர்கள் மசூலிபட்டினத்தில் எந்த ஆண்டு வணிக மையத்தை நிறுவினர்

a)

1611

b)

1711

c)

1811

d)

1811

10.

இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாடு எது

a)

ஆங்கிலேயர்கள்

b)

டச்சுக்காரர்கள்

c)

பிரெஞ்சுக்காரர்கள்

d)

டேனியர்கள்